களத்திலிருந்து நேரடியாக–நிறைவுப் பகுதி நடராசா லோகதயாளன் &சிவா பரமேஸ்வரன் வரலாறு என்பது வாழ்க்கை பாடத்திற்கான ஒரு கண்ணாடி. காலங்காலமாக ஆட்சியாளர்கள் சந்தித்த சவால்கள், செய்யத் தவறிய செயல்கள், மதவாதிகளின் கைப்பாவையகச் செயல்பட்டு நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறந்தள்ளியது, அதனால் அவர்கள் எதிகொண்ட புரட்சிகள், அடைந்த தோல்விகள், ...
தொடரும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கனிய மணல் அகழ்வை நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் மன்னார் தீவை விட்டு வெளியேற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. “மக்களின் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் நாங்கள் மணல் அள்ளவில்லை. உரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ...
(மன்னார் நிருபர்) (16-03-2022) மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியினால் இலத்திரனியல் கொடுப்பனவை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் மன்னார் பஜார் பகுதியில் இன்று புதன்கிழமை (16) காலை ‘புத்தாண்டு சந்தை’ மற்றும் விற்பனை இடம் பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு ...