(கனகராசா சரவணன்) பாராளுமன்ற அறிக்கையின்படி, 10வது பாராளுமன்றம் 21-11-2024 காலை 9:55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலித்ததைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு ஆரம்ப அமர்வு ஆரம்பமாகிறது. சபையில் செங்கோலை வைத்த பின்னர், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை, அமர்வுக்கான திகதி மற்றும் நேரத்தை ...
சிங்களக் கட்சியான தேசிய மக்கள் சக்தி வடக்கில் 5 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளதனால் வடக்கில் தமிழ் தேசியம் மரணித்து விட்டதாகவும், திசைமாறி விட்டதாகவும் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் உண்மையுள்ளதா? தமிழ் மக்கள் தமிழ்தேசியக்கட்சிகளை புறக்கணித்து விட்டனரா ?தேசிய மக்கள் சக்திக்கு சென்ற வாக்குகள் யாருடையவை? வடக்கில் தேசிய ...
யாழ்ப்பாணம் – பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செல்ல 20-11-2024 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 20ம் திகதி ...