கோலாலம்பூர், டிச.17: கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கம் இடம்பெற்றுள்ள இந்த வேளையிலும் தேசிய நிதி கூட்டுறவு சங்கம் நிறுவியுள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறிவாரியத்தின் தமிழ்ப் பணி தொய்வின்றி தொடர்கிறது. ஆண்டுதோறும் வழக்கம்போல விருந்துடன் ஏற்பாடு செய்யப்படும் கூட்டுறவு சங்க இலக்கியப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி, இந்த ...
(மலேசிய மடல்) *-நக்கீரன்* கோலாலம்பூர், டிச.11: மலேசிய இந்தியக் குடும்பங்களில் தற்போதைய கொரோனா காலத்தில் அதிகமான குடும்ப வன்முறையும் மணவிலக்கு கேட்டு வழக்கறிஞர்களை நாடுவதும் அதிகரித்து வருவதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. இந்திய சமுதாயத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிணக்கும் பூசலும் இந்த பத்து மாத காலத்தில் அதிகரித்து வருவது ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் இரண்டு தோல்விகளுக்கு பிறகு ஒரு ஆறுதல் வெற்றி. முதல் இரண்டு போட்டிகளின் தோல்வியை ஒப்பிடும் போது இது பெரிய வெற்றி இல்லை. எனினும் இந்திய அணிக்கு இந்த வெற்றியில் ஈஸ்வரனைப் போல் துணையிருந்து வெற்றியைத் தேடித் தந்தவர் ...