யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த அமரர் இந்திராதேவி கமலநாதன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு ஆவுஸ்ரோலியா நாட்டில் வாழும் அவரது குடும்பத்தினர் கமலநாதன் சர்மிலன் வழங்கிய ரூபா 50,000 நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் தமது ...
மலேசியாவிற்கும் அவசரகாலச் சட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பும் பரிச்சயமும் உண்டு. பொதுவுடை(கம்யூனிச) இயக்கத்தையும் அதன் நடவடிக்கையையும் முறியடிப்பதற்காக பிரிட்டீஷ் மலாயாவில் 1948-இல் அவசகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டது தான் நாடு எதிர்கொண்ட முதல் அவசரகாலச் சட்ட அமலாக்கம். மலாயா, மலேசியாவாக பரிமாணம் அடைந்தபின், பல்வேறு காலகட்டங்களில் இந்த அவசரகால சட்டத்தை எதிர்கொண்டுவந்த ...
-நக்கீரன் தைத் திங்கள் முதல் நாளில் பத்துமலை அருள்மிகு திருமுருக திருத்தலத்தில் பொங்கல் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு, தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களை உள்ளடக்கிய முப்பெரும் விழா அண்மைய ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் இவ்விழா நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த வேளையில், ...