தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு அவரது ரசிகர்கள் ...
பாரதிராஜாவின் மகன் மனோஜ் மற்றும் காதலர் தின நாயகன் குணால் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி சங்கர் இயக்கிய முதலும் கடைசியுமான படம் வருஷமெல்லாம் ...
தமிழில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் காயத்ரி சங்கர். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ‘ரம்மி’, ‘புரியாத புதிர்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘துக்ளக் தர்பார்’, ‘மாமனிதன்’ போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ ...