கோவையில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் மெய்யழகன் திரைப்படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் 2 பாடல்கள் கமல்ஹாசன் பாடியுள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் ...
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ...
விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் ...