தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. கடைசியாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருந்தார். தற்போது, சீனு ராமசாமி அடுத்ததாக ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ ...
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ...
நடிகர் பிருத்விராஜ் தமிழில் ‘கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஆடு ஜீவிதம்’ மற்றும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்ற இரண்டு ...