நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். ...
தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நட்பே துணை” படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதனைத்தொடர்ந்து ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், அமலாபால் நடிப்பில் ...
‘கூலி’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ...