கனடா ‘தேசம்’ இதழின் இம்மாத ‘தேசக்குரல்’ பக்கத்தில் கோரிக்கை மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டவை அல்லது மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்டவை அல்லது மக்களுக்கு சேவையாற்றவென நிறுவப்பட்டவை என்ற பிரகடனங்களோடு உலகின் பல நாடுகளிலும் இயங்கிவந்த அல்லது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பொது அமைப்புக்களுக்கு சில ஒழுங்கு முறைகள் உள்ளன. அவற்றில், ...
கடந்த 24ம் திகதி சனிக்கிழமை மொன்றியால் கொன்கோடியா பல்கலைக்கழக மண்டபத்தில் மொன்றியல் வாழ் மிருதங்க வித்துவானும் ‘இசைத் தமிழ் திருக்கோவில்’ இசை நிறுவனத்தின் குருவுமாகிய திரு மாயராஜா புவியழகன் அவர்களின் மாணவனான இசைச் செல்வன் சங்;கரன் சண்முகலிங்கத்தின் மிருதங்க அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இசைச் செல்வன் சங்கரன் சண்முகலிங்கம் ...
மதுரை ஆர். முரளிதரன் அவர்களின் தயாரிப்பிலும் நடனம் சார்ந்த நுட்பமான கவனிப்பிலும் உருவான COSMIC RHYTHM, a ‘Journey Through Dasavatharam’ கனடாவில் மேடையேறியது உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் பரதநாட்டிய விற்பன்னருமான மதுரை ஆர். முரளிதரன் அவர்களின் தயாரிப்பிலும் நடனம் சார்ந்த நுட்பமான கவனிப்பிலும் உருவான COSMIC ...