பல ஆண்டுகளாக, கனடாவில் பணவீக்கம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது, இதனால் கனடியர்களுக்கு வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான செலவுகள் அதிகரித்துள்ளதனால் அவர்கள் கவலைப்படுவதோடு பொருளாதாரம் சம்பந்தப்படட சவால்களையும எதிர் கொள்கின்றார்கள். இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக இருந்த ஆண்டு விகிதம் மே மாதத்தில் ...
கடந்த இரண்டு வருடங்களாக முறையே யாழ்ப்பாணம் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற கனடாவை தளமாகக் கொண்ட வெண்மேரி விருதுகள் வழங்கும் இவ்வருடத்திற்கான 3வது விருது விழா கனடாவின் அஜக்ஸ் மாநகரில் நடைபெறுகின்றது. எல்லாமாக 19 விருதுகள் வழங்கப்பெறவுள்ள இந்த விழாவில் மூன்று பெண்மணிகள் விருதுகள் பெறுகின்றார்கள். கனடா ...
ஒன்ராறியோ அமைச்சர் விஜய் தணிகாசலம் “ஒன்ராறியோ முழுவதிலும் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு குறைந்த செலவுடனான மேம்படுத்தப்பட்ட வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என ஒன்ராறியோ அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில், பயணிகள் வாகனங்களுக்கான உரிமத் தகடுகளுக்கான ‘ஸ்டிக்கர்’ கட்டணத்தை நாம் நீக்கி உரிமையாளர்கள் வாகனமொன்றுக்கு ...