எமது ஆட்சிக் காலத்தில் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளியேன் என21ம் திகதி வியாழக்கிழமையன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தனது கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரக குமார திசநாயக்க தனது முழுமையான கொள்கைப் ...
புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.10.2024) இடம்பெற்ற நிகழ்வில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்; பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, 1. பேராசிரியர் அனில் ஜயந்த ...
ந.லோகதயாளன். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் வியாழக்கிழமையன்று (21.11.2024) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான இந்திய அரசின் எதிர்கால செயற்பாடுகள், பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் இலங்கைக்கான ...