(28-01-2023) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு ...
(28-01-2023) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36 வது ஆண்டு நினைவு தினம் இன்று (28) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு, மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபியில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியன ...
இலங்கையின் நிர்வாக சேவை பதவிகளில் அரசாங்க அதிபர் எனனும் அந்தஸ்த்து அதிகம் உள்ள உயரிய பதவிக்குரிய ஆசனங்களில் இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்களில் அந்தந்த மாவட்டங்களில் வாழும் அல்லது வாழ்ந்த மக்களால் இன்றும் போற்றிப் புகழப்படுகின்றவர்களாக பலரின் பெயர்களைக் குறிப்பிடலாம். இவ்வாறாக, யாழ்ப்பாண அரச அதிபரின் ஆசனத்தை இதுவரை ...