தமிழரசு கட்சியில் 14 வருடங்கள் பல்வேறு பதவி நிலைகளை வகித்த எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆசை இருந்திருந்தால் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் வேறு கட்சி ஊடாகப் பாராளுமன்றம் சென்றிருப்பேன் என ஜனாதிபதி சட்டத்தரணியும் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் மாம்பழ சின்ன முதன்மை வேட்பாளரான கே வி தவராசா ...
மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் என்று ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் திங்கட்கிழமை அன்றைய தினம் (04.11.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச் சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் ...