வங்காள தேசம் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா (வயது 79) நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அல்லது லண்டன் அழைத்து செல்ல மருத்துவர்கள் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே கலீதா ஜியா விமானத்தில் நீண்ட ...
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் கருக்கலைப்புக்கு தாமதமாக சிகிச்சை பெற்ற பெண் மரணம் அடைந்த விவகாரம், அதிபர் தேர்தலில் எதிரொலித்துள்ளது. அமெரிக்காவில் தேசிய அளவிலான கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டங்களை கொண்டு ...
பப்புவா நியூ கினியாவில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.11 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 195.3 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.49 டிகிரி தெற்கு ...