அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கும் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் ...
நியூ யார்க் அரசு அதிகாரிகள் இணையத்தில் அதிக பிரபலமாக இருந்த அணில்- ‘பீனட்’-ஐ கொன்று குவித்ததற்கு முன்னணி பணக்காரர் ஆன எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்தார். பீனட் உயிரிழப்புக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த ...
ஈரான் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில், குர்திஷ் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் விதிகளை மீறி விட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்து விட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. ஹிஜாப்பை தூக்கி எறிவது மற்றும் ஹிஜாப் எரிப்பு ...