வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் பல வருடங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால், தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தலை அமெரிக்காவுடன் இணைந்து சமாளித்து வரும் தென்கொரியா, அந்நாட்டிற்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. இதனால், கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான ...
வடகிழக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் இசபெலா மாகாணத்தில் அதிகாலை வெப்பமண்டல புயல் தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் பல வீடுகள், கார்கள் நீரில் மூழ்கின. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மோட்டார் படகுகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நகரங்கள் ...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் ...