காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பல நாடுகள் போரை கைடுவிடுமாறு வலியுறுத்தியும் போர் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று காஸாவின் பெய்ட் ...
அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் களம் காண்கிறார். தேர்தல் பிரசாரத்திற்காக, பென்சில்வேனியா சென்ற டிரம்ப் மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக பிரெஞ்ச் பிரைஸ் செய்து, அதை நேர்த்தியாக பேக் செய்துள்ளார். இது ...
நேட்டோ என்ற நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தனது எல்லைப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என நினைத்த ரஷ்யா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய தயாரானது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ...