காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு ...
அரசு முறை பயணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மெக்சிகோ சென்றுள்ளார். அவர் மெக்சிகோவில் இந்தியர்களை சந்தித்தார். மேலும், மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற இந்தியா – மெக்சிகோ இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். இந்நிலையில், மெக்சிகோ நிதி அமைச்சர் ரமிர்ஸ் டி லா ...
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். தென்கொரியாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய பிராந்தியத்தை பதற்றத்தில் வைத்துள்ளது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால் அமெரிக்காவுடன் மோதல் போக்குடன் வடகொரியா செயல்பட்டு வருகிறது. இதனால், வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார ...