சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் ...
பதேர் பாஞ்சாலி படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த உமா தாஸ்குப்தா (84) காலமானார். சத்யஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரமாக நடித்து புகழ்பெற்ற உமா தாஸ்குப்தா (84) நேற்று காலமானார். கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ...
சிட்னியில் கம்பர்லேண்ட் நகர சபை எதிர்வரும் 2025 ஜனவரி 13 முதல் 19 வரை “தமிழர் மரபுரிமை வாரமாக” குறிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இத் தீர்மானத்திற்கான பிரேரணை கவுன்சிலர் சுஜன் செல்வனால் முன்மொழியப்பட்டது. பிரேரணைக்கு கவுன்சிலர் சுமன் சாஹா அவர்களால் ஆதரிக்கப்பட்டதுடன் நகர மேயர் கவுன்சிலர் ஓலா ஹமேட் ...