சீனாவுக்கு இணையாக இந்தியா வளா்ச்சியடைய வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக வெளியுறவுத் துறை முன்னாள் செயலா் விஜய் கேசவ் கோகலே தெரிவித்தாா். இந்திய- சீன உறவுகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது: சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ...
பிரிட்டனைத் தொடா்ந்து நாா்வே தலைநகா் ஓஸ்லோவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகமும் வியாழக்கிழமை (செப். 12) மூடப்படுகிறது. இது குறித்து அந்த நாட்டுக்கான ஆப்கன்&ரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓஸ்லோ நகரில் செயல்பட்டுவரும் ஆப்கன் தூதரகம் வியாழக்கிழமை மூடப்படுகிறது. அந்தத் தூதரகக் கட்டடம் (படம்) நாா்வே வெளியுறவுத் துறை ...
காஸா போரால் இடம்பெயா்ந்த பாலஸ்தீனியா்களுக்கான நிவாரண முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்ததனா். துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் மூலம் முக்கிய ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெறும் ...