30-07-2021 கதிரோட்டம் எமது ஊடகப் பயணத்தின் இருபத்தைந்தாவது ஆண்டை நாம் கடந்துள்ளோம். இத்தனை ஆண்டுகள் எம் இதழியல் பங்களிப்பு இதயங்களோடு இணைந்தாகவே நகர்ந்துள்ளது. இந்த நீண்ட காலப் பகுதியில் எமது தாயகம், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள், எமது தாய்த் தமிழகமான தென்னிந்தியா ஆகிய தளங்களிலும் நாம் ...
23-07-2021 கதிரோட்டம் இலங்கையில் இடம்பெற்ற இன முரண்பாடுகள் மற்றம் அரசிற்கு எதிரான ஆயுதப்போராட்டம் ஆகியவை காரணமாக, உலகின் பல நாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பெரும்பாலான மேற்குலக நாடுகளில் நிரந்தர வதிவுரிமை அந்தஸ்த்து வழங்கப்பெற்று பின்னர் சில ஆண்டுகளின் பின்னர் குடியுரிமை அந்தஸ்த்து வழங்கப்பெறுகின்றது. இவ்வாறு அகதிகளாகச் ...
09-07-2021 கதிரோட்டம் கனடாவின் ஆதிப் பழங்குடி இனத்தின் முழு வரலாற்றையும் அறிந்து கொள்வதில் எத்தனை பேருக்கு ஆர்வம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கின்றது. இவ்வாறான ஒரு பழங்குடி இனத்தில் கூட பல பிரிவுகள் உள்ளதை அறிந்து கொண்ட போது ஆச்சரியமாகவும் இருந்தது. ...