கதிரோட்டம் 26-02-2021 எமது தாயகத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலைகள்; போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளைவேன் கடத்தல் போன்ற தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கடந்த 2009ம் ஆண்டு தொடக்கம் எமது ...
கதிரோட்டம் 19-02-2021 எமது தாயகத்தில் 2009 மே மாதம் எதிர்பாராத வகையில் தமிழ் மக்கள் மீது உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த பாரிய தாக்குதல்கள் அந்த குறுநாட்டை குதறி எடுத்தன. தங்களுக்குள் மோதிக் கொண்ட பல நாடுகள் கூட விடுதலைப் புலிகள் ,யக்கத்தை மட்டுமல்லரூபவ் ஒன்றும் அறியாத ...
கதிரோட்டம் 12-02-2021 இலங்கையின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழும் தேயிலையின் சாயம் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்கு காரணம் அந்த தேயிலைச் செடியிலிருந்து தளிர்களை கிள்ளி எடுக்கும் தொழிலாளர்கள் அட்டைக் கடியாலும் பாம்புக் கடியாலும் சிந்துகின்ற இரத்தின் அடையாளம் என்று கவிஞன் ஒருவன் எழுதிச் சென்ற ...