LOADING

Type to search

இந்திய அரசியல்

மனைவிக்கு தமிழில் மாற்றுப் பெயர்கள்

Share

இந்த நவீன காலகட்டத்தில் தன் மனைவியை அனைவரும் செல்லமாக தனக்கு பிடித்த பெயர்களில் அழைப்பார்கள்.இந்நிலையில்,தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

• கடகி • கண்ணாட்டி • கற்பாள் • காந்தை • வீட்டுக்காரி • கிருகம் • கிழத்தி • குடும்பினி • பெருமாட்டி • பாரியாள் • பொருளாள் • இல்லத்தரசி • மனையுறுமகள் • வதிகை • வாழ்க்கை • வேட்டாள் • உவ்வி • சீமாட்டி • சூரியை • தம்மேய் • தலைமகள் • தாட்டி • தாரம் • மனைவி • நாச்சி • பரவை • பெண்டு • இல்லாள் • மணவாளி • பத்தினி • கோமகள் • தலைவி • அன்பி • இயமானி • தலைமகள் • ஆட்டி • அகமுடையாள் • ஆம்படையாள் • நாயகி • பெண்டாட்டி • மணவாட்டி • ஊழ்த்துணை • வதி • விருத்தனை • இல் • காந்தை • பாரியை • மகடூஉ

• மனைக்கிழத்தி • குலி • வல்லவி • வீட்டாள் • ஆயந்தி • ஊடை • பாரி • மணாட்டி • வேட்கைத்துணைவி • களத்திரம் • களம் • குடி • தடை • குறுமகள் • தாரை• அறத்துணைவி

• தற்பம் • மனையுறைமகள் • பொருணள் • தாரம் • தயிதை• மனைத்தக்காள் – இல் வாழ்க்கைகேற்ற சிறந்த மனைவி. • நாரி -கணவனை வசப்படுத்துபவள். • வனிதை – கணவனை அடைபவள். • துணைவி – wife as a help mate • இணைவி – companion• தனிச்சி – கணவனைப்‌ பிரிந்து தனித்திருப்பவள்‌; உசாத்துணை:

-கழகத்தமிழ் அகராதி-