மரண அறிவித்தல் | திருமதி. அன்னபூரணம் அரசரத்தினம்
Share
![](https://nanban.ca/wp-content/uploads/2025/02/Annapooranam_Arasaratnam.jpg)
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் அரசரத்தினம் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று கொக்குவிலில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அரியகுட்டி, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகராசா, தர்மலிங்கம், கமலம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான திருஞானம், தேவசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயதேவி, மதியானந்ததேவி, மணிவர்னன் (ஜேர்மனி), சிறிதேவி (லண்டன்), காலஞ்சென்ற கமலக்கண்ணன், திருமுருகன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வேந்திரம், நடனசபா, சீதாதேவி, விபுலானந்தன் ஆகியோரின் மாமியாரும்,
ஹரன் (கனடா), சர்வாங்கனி (லண்டன்), கோபி (லண்டன்), நந்தினி, நளினி (கனடா), திலீபன் (கனடா), மயூரன் ($560TLIT), உசானி (பிரான்ஸ்), சாளினி, சுகிர்தன், மைத்ரேயி (லண்டன்), மாதுமை (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
நிலானி (ஜேர்மனி), சகனியா (ஜேர்மனி), சீமான் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், சாகித்யா (லண்டன்), ராகவி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமையன்று முற்பகல் 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது என்பதை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:
திருமுருகன் (Canada): (647) 274-3945
மதி (Sri Lanka): +94 77 787 9702
மணிவண்ணன் (Germany): +49 177 2783234
சிறீதேவி (UK): +44 7748 765242