LOADING

Type to search

இலங்கை அரசியல்

தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் – யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Share

பு.கஜிந்தன்

யாழ். – தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்க வருகின்றமை குறிப்பிடத்தக்கது.