LOADING

Type to search

இலங்கை அரசியல்

அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயான மனிதப் புதை குழியை பார்வையிட்ட கஜேந்திரகுமார் MP

Share

அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயானத்தில் மனித எச்சங்கள் காணப்படுகின்றன. அந்த மயானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் 15ம் திகதி சனிக்கிழமையன்று பார்வையிட்டனர்.