முதலாம் ஆண்டு நினைவுகளுடன்… | “சேவைத்திலகம்” அமரர் திரு. இராசையா சிவராசா
Share
வன்னிச்சங்க ஸ்தலக தலைவர்களின் ஒருவர்-1948 -2020
உள்ளம் கனிந்த உத்தமராய்
உயர்ந்த என்னம் நிறைந்தவர்
உண்மை பேசும் உத்தமராய்
ஊரார்க் உழைத்த மனிதரிவர்
மென்மையான குணத்துடன்
அன்பைச் செரியும் புனிதரிவர்
பண்பாய் பேசும் பண்புடன்
எங்களை ஆண்ட மனிதரிவர்
அன்பாய்ப் பழகி அரவணைத்து
எங்கள் மனதில் குடியிருந்தவர்
யாருக்கும் தீங்கின்றி வாழ்ந்து
உள்ளத்தில் உயர்ந்த மனிதரிவர்.
ஆண்டுகள் பல கடந்தாலும் தந்தையை
இழந்து நிற்க்கும் உங்கள் வன்னிச்சங்க
பிள்ளைகளின் மனங்களின்
என்றும் நீக்க மற நிறைந்திருப்பீர்கள்..!
உங்களின் கனவான தாயகம் நோக்கிய
இடைவிடா உதவிகள் என்றும்
தொடர்ந்திட உறுதி கொள்கிறோம்..!
வன்னிச்சங்கம் – கனடா
V United Care for Kids Inc.