LOADING

Type to search

மரண அறிவித்தல்

கண்ணீர் அஞ்சலி | திருமதி. சீலா சுகுமார் (ACMA-UK, CGA Canada)

Share

திருமதி. சீலா சுகுமார் (ACMA-UK, CGA Canada) 08. 01. 2022 சனிக்கிழமை காலை இறைபதம் எய்தினார். இவர் காலஞ்சென்ற மாணிக்கம் திருமதி. புஸ்பவதி மாணிக்கம் (கனடா) அவர்களின் ஏக புத்திரியும், திரு சுகுமார் கணேசன் (President & CEO Sugshe Group/ Saravanabhavan) அவர்களின் ஆருயிர் மனைவியும், சஞ்சய் சுகுமார், சோபியா சுகுமார் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

பார்வைக்கு: 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் – 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1)

இறுதிக்கிரியை: 11.01.2022 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் 10.30 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1)

தகனம்: 11.01.2022 காலை 11.15 மணிக்கு Forest Lawn Crematorium (4570 Yonge Street, Toronto. ON M2N 5L6) நடைபெறும்.

தகவல்:

கணேஷ் 647-765-8709
குலா : 416-902-9462