“விழித்தெழு தமிழா” அரசியல் கருத்தரங்கம் – சீமான் கருத்துரை
Share
“விழித்தெழு தமிழா” – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் அரசியல் கருத்தரங்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் “விழித்தெழு தமிழா” அரசியல் கருத்தரங்கமானது, 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை முழுநாள் நிகழ்வாக சென்னை, மதனந்தபுரம், முகலிவாக்கம் முதன்மைசாலையில் அமைந்துள்ள,
ஸ்ரீ எஸ்.ஏ.கே.ஜெய் மாருதி மகாலில் நடைபெறவிருக்கின்றது.
காலை அமர்வு (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை) |
மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை) |
மை.பா.சேசுராஜ் தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிருத்துவர் இயக்கம் |
செ.முத்துப்பாண்டி தலைவர், மருது மக்கள் இயக்கம் |
நாச்சியாள் சுகந்தி சமூக செயற்பாட்டாளர் |
அ.வினோத் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் |
சோழன் மு.களஞ்சியம் தலைவர், தமிழர் நலப் பேரியக்கம் |
பேரறிஞர் கி.வெங்கட்ராமன் பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம் |
முனைவர் அருகோ ஆசிரியர், “எழுகதிர்” திங்களிதழ் |
அ.வியனரசு தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி |
கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி |
இந்நிகழ்விற்கு அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.