LOADING

Type to search

மலேசிய அரசியல்

கனடா உதயன் தமிழ் வார இதழ் பெருமையுடன் படைக்கும், ” மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நாவன்மை நிகழ்ச்சி 2022′ ( அரங்கம் 11 )

Share

தலைப்பு : ” புறப்பாட நடவடிக்கைகளின் நன்மைகள் “

திகதி : 24/4/2022
நாள் : ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 7.00 மணி ( கனடா )
இரவு 7.00 மணி ( மலேசியா )

நிகழ்ச்சி நிரல்

1.) வரவேற்புரை :
திருமதி. சரளா சுப்பிரமணியம்
( அறிவிப்பாளர் )

2.) தமிழ் வாழ்த்து :

3.) தலைமையுரை :

கனடா உதயன் தமிழ் வார இதழ் ( நிறுவனர் & பிரதம ஆசிரியர் )
திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்கள்

4.) 1ம் பேச்சாளர் :
மாணவர் முழு பெயர் : ஜெயஸ்ரீ தமிழ்மாறன்

SCHOOL FULL NAME : SJKT BUKIT DARAH, 47000 SUNGAI BULOH, SELANGOR, MALAYSIA

5.) 2ம் பேச்சாளர் :
தினேஸ்வரி இரமேஷ்

SJK (T) LADANG KARMEN, MENGKARAK, 28200 BANDAR BERA, PAHANG DARUL MAKMUR, MALAYSIA.

6.) 3ம் பேச்சாளர் :
மாணவர் முழு பெயர் : குகேந்திரன் கணேஸ்வரன்

SCHOOL FULL NAME : SJKT KUALA KURAU, 34350 KUALA KURAU, PERAK DARUL RIDZUAN, MALAYSIA.

7.) 4ம் பேச்சாளர் :
மாணவர் முழு பெயர் : இரவினா ஸ்ரீ மூர்த்தி

SCHOOL FULL NAME : SJKT LADANG JURU, 14100 SIMPANG AMPAT, SEBERANG PERAI SELATAN, PULAU PINANG.

8.) 5ம் பேச்சாளர் :
மாணவர் முழு பெயர் : கேசவர்த்தினி நந்தகுமார்

SCHOOL FULL NAME : SJKT LADANG TUPAH,08100, BEDONG, KEDAH.

9.) கருத்துரை டாக்டர் சங்கரநாராயணன் அவர்கள்

10.) நன்றியுரை :
பாலச்சந்திரன் வையாபுரி

( பணி ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர் )
( நன்றியுரை ) ( மலேசியா )

11.) திருமதி. சரளா சுப்பிரமணியம்
( அறிவிப்பாளர் )

Meeting ID: 946 4516 0236
Passcode: JAS6855

நிகழ்ச்சி நிறைவு.🙏🏻