LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. யோகேஸ்வரி (பவா) சுகுமார்

Share

யாழ்ப்பாணம், 86 கொழும்புத்துறை விதியைப் பிறப்பிடமாகவும், ஸ்காபரோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி (பவா) சுகுமார் அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. ஆறுமுகம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி. மனுவேற்பிள்ளை ,

அன்னபூரணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், செலஸ்ரீன் சுகுமார் அலோஷியஸின் (குமார்) அவர்களின் ஆருயிர் மனைவியும், அலோய் ஜனகன், தானியா ஆகியோரின் பாசமிகு தாயாரும், அனுஜ் யோகநாதன், Rebecca சுகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ஜுனா, மீனாக்ஷி, இசக்கியேல் ஆகியோரின் பேத்தியும், பத்மராணி, பத்மாவதி, சத்யபாமா, மற்றும் காலஞ்சென்றவர்களான வரதராஜன், யுவலோகராஜன் (ராஜா) ஆகியோரின் சகோதரரும், Baba, Bhavani, Bama, Alli ஜெயாவின் அன்பு மைத்துனியுமாவர்.

அன்னாரின் பூதவுடல் 29-10-2022 சனிக்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணிவரை Ajax Crematorium Visitation Centre (384 Finley Ave., Ajax LIS 2E3 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின் 30-10-2022 ஞாயிற்றுக்கிழமையன்று பிறபகல் 1:00 தொடக்கம் 3:00 வரை கிரியைகள் நடைபெற்று
அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

சுகுமார் (கணவர்): (647) 985-8264
ஜனகன் (மகன்) Aloy: (416) 670-6704
தானியா (மகள்): (647) 828-8687
பாமா (மச்சாள்): (416) 577-7363