Canada’s Opposition House Leader and former Leader of the Conservative Party of Canada
Share
மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அன்ரூ சியர் மார்க்கம் நகரில் கலந்து கொண்ட கலந்துரையாடல்
Canada’s Opposition House Leader and former Leader of the Conservative Party of Canada MP Andrew Scheer, graced a Special Event named ‘PEOPLE & POLITICS, presented by Markham-Thornhill Conservative Association.
The President of the Riding Association Mr. Harry Jeganathan, Board of Director Mr. Deepak Talreja and other Directors, hosted this event.
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் நிர்வாகிகளின் கழகம் எதிர்வரும் கனடாவின் பொதுத்தேர்தலுக்கு தகுந்த ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் மிகுந்த அக்கறையும் செயற்பட்டு வருகின்றது.
இது விடயமாக தகுந்த ஆலோசனையைப் பெருவதற்காகவும் மக்களுக்கு தற்கால கனடிய அரசியலில் நிலவும் முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடவும்மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் நிர்வாகிகளின் கழகம் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
அதற்கு அழைக்கப்பெற்ற விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர். அங்கு உரையாற்றிய Canada’s Opposition House Leader and former Leader of the Conservative Party of Canada மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அன்ரூ சியர் அவர்கள் சிறப்பரையாற்றினார்.
அவர் அங்கு உரையாற்றும் போது எதிர்வரும் கனடிய பொதுத் தேர்தலில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியை ஏன் கனடிய மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து தனது கருத்துக்;களைப் பகிர்ந்து கொண்டார்.