LOADING

Type to search

ராசி பலன்

18.08.2023 வெள்ளி முதல் 24.08.2023 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

வம்புதும்புகள் ஒழியும் வாரம். பயணம் தவிர்ப்பது நல்லது. ஆபரணப் பொருள் களவு போகும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்பு உருவாகும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். வாகன மாற்றம் ஏற்படும். மனஅமைதி சீர்குலையும். மறைமுக எதிர்ப்பு விலகும். பயணங்களால் இடையூறு ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். பெற்றோர்களின் நலனில் அக்கறை தேவை. பணியில் கண்டிப்பு தேவை. வாக்குவாதங்கள் உருவாகும். தனவரவுகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். பாதிப்புகள் அகலும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். பெண்களின் ஆலோசனை பெருமை தரும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். உற்சாகம் கலைகட்டும். உறவினர் வருகை உண்டு. ஆறுதலான சூழ்நிலை அமையும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆதித்ய பகவான்
அதிர்ஷ்ட எண்: 5, 2, 8, 3 அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, U

ரிஷபம்:

புதிய முயற்சிகளால் சாதனை படைக்கக்கூடிய வாரம். இக்கட்டான சூழ்நிலைகள் அகலும். கடல் சார்ந்த பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். இடமாற்றம் நன்மைத் தரும். குடும்ப அன்யோன்யம் பலப்படும். உத்தியோக உயர்வு கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புக்களால் உதவி கிட்டும். முதுகில் வலி வந்து போகும். சக ஊழியர்கள் உதவி கிட்டும். சம்பள உயர்வு கிட்டும். காதல் கை கூடும். விவாக முயற்சிகள் வெற்றி தரும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. நிதி நிலைமை சீராகும். பணிவான பேச்சு அவசியம். திடீர் பயணம் ஏற்படும். எதிர்ப்புக்கள் விலகும். அற்புத வாய்ப்பு கிட்டும். வேலை வாய்ப்புக்கூடும். விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் செழிக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு. ஞாபக மறதி ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. உழைப்பிற்கான
பலன் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்திக்க நேரிடும். புதிய சொத்து சேரும். பொறியியல் துறை லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகர்
அதிர்ஷ்டஎண்: 6, 9, 2, 0 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, W

மிதுனம்:

தடைகள் விலகும் வாரம். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். தன வரவுகள் உண்டு. குதூகல எண்ணம் அதிகரிக்கும். பெரிய வாய்ப்புகள் தேடி வரும். பூர்வீக சொத்துக் கிடைக்கும். நினைத்தது நடக்கும். தர்ம சிந்தனை மேலோங்கும். சுபச் செலவுகள். நண்பர்களால் பாராட்டு கிட்டும். உத்தியோக வாய்ப்பு உண்டு. வார்த்தைகளில் நிதானம் தேவை. மங்கலச் செய்தியால் மனம் மகிழும். பங்குச்சந்தை லாபம் தரும். பித்ருக்கள் சாபம் நீங்கும். திறமைகள் வெளிப்படும். சேமிப்பு பெருகும். பழைய கடன் குறையும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். அரசியலில் ஆதாயம் உண்டு. பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் கனவு பலிதமாகும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். திட்டமிட்ட செயல் வெற்றி பெரும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். பேச்சில் பணிவு தேவை. சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். பயணங்களால் பணம் கரையும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். பழைய பாக்கி வசூலாகும். தொழில் அபிவிருத்தி அடையும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். களவுப்போன பொருள் கைக்கு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நட்ஷத்திர தேவதை
அதிர்ஷ்ட எண்: 6, 5, 1, 4 அதிர்ஷ்ட நிறம்: ;ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P,  X

கடகம்:

வியாபாரம் விருத்தியாகும் வாரம். தேகப்பலம் கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். இல்லத்தில் அமைதி பெருகும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வரவு திருப்தி தரும். நீண்ட நாளைய நோய் விலகும். உடல்நலத்தில் அக்கறை தேவை. தொட்ட காரியம் ஜெயமாகும். மங்கையருக்கு திருமணம் கைகூடும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வாழ்த்துச் செய்திகள் வரும். மறைமுக எதிர்ப்புகள் மாறும். பணம் புரளும். செல்வாக்கு மேம்படும். விளையாட்டுத்துறையில் வெகுமதி கூடும். கல்வியில் ஆர்வம் கூடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். தாராளமான வருமானம் உண்டு. சுபச்செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் பாராட்டு கிடைக்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். பித்ருக்கள் சாபம் நீங்கும். அரசியலில் ஆர்வம் கூடும். நினைவாற்றல் பெருகும். உதவும் குணம் அதிகரிக்கும். பழையக் கடன் தீரும். உடல் சோர்வு ஏற்படும். ஆடம்பர பொருள் சேரும். திருஷ்டிகள் விலகும். தெளிவான முடிவுகள் உதயமாகும். வெற்றி வீடு தேடி வரும். பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். மின்சாரம் கவனம் தேவை. குதூகல எண்ணம் உருவாகும். கௌரவம் உயரும். தெய்வீகப் பற்று கூடும். போட்டிகள் உருவாகி மறையும். வியாபார அபிவிருத்தி ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கந்தப்பெருமான்
அதிர்ஷ்ட எண்: 1, 9, 8, 2 அதிர்ஷ்ட நிறம்: பால் வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, K

சிம்மம்:

வெற்றிகள் குவியும் வாரம். தாய், தந்தை உதவி உண்டு. பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். அடுத்த வீட்டாரின் ஆதரவு கிட்டும். புதிய நட்பு உருவாகும். மனைவியால் மரியாதை உயரும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கன்னிப்பெண்கள் கவனம் தேவை. கால்நடைகளால் லாபம் உண்டு. கண் நோய் வந்து போகும். கடன் வாங்க நேரிடும். கலைத்தொழில் லாபம் தரும். பதவி உயர்வு கிட்டும். ஆடம்பர எண்ணம் அலைமோதும். ஆடை, அணிகலன் சேர்க்கை
உண்டு. முயற்சிகள் வெற்றிகள் தரும். தீர்த்த யாத்திரை உண்டு. வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மேன்மைகள் உண்டு. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். பணியாட்கள் ஆதரவு அதிகமாகும். பாதகமான சூழ்நிலை விலகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழில் போட்டி உருவாகி மறையும். பணியில் உயர்வு கிட்டும். பணிவும், துணிவும் கூடும். கஷ்ட காலம் மறையும். மன அமைதி சீர்குலையும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். செய்தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பாத விநாயகர்
அதிர்ஷ்ட எண்: 8, 1, 9, 2 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, D

கன்னி:

புதிய முயற்சிகள் பலன் தரும் வாரம். தொழில் வளம் கூடும். திருமணமாகாத மங்கையருக்கு திருமண பாக்கியம் கைகூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளி போடுங்கள். உடல்நலம் சிறக்கும். முகப்பொலிவு கூடும். பொருளாதாரம் ஏற்றம் பெருகும். மன அமைதி கிட்டும். கடன் கச்சைகள் தீரும். மனைவி உறவில் ஒற்றுமை வளரும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். சாதித்துக் காட்டும் சாதனையான காலம். பாராட்டுக்கள் கிடைக்கும். பெண்களுக்கு மனஅமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும். செய்தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோக வாய்ப்பு கிட்டும். பங்குச்சந்தையில் லாபம்
கிட்டும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை காணப்படும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். ஆன்மீகவாதிகள், உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவர். ஒரு சிலருக்கு கௌரவப் பதவி தேடி வரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். அரசு வகை காரியங்கள் ஆதாயம் அளிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கருமாரி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 1, 5, 7, 4 அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, K

துலாம்:

ஆசைகள் நிறைவேறும் வாரம். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். போதிய தனவரவு இருக்கும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட கால எண்ணம் நிறைவேறும். உதவிகள் குவியும். வாழ்க்கை தரம் உயரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணியில் இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். நண்பர்களால் மதிப்பு உயரும். எதிர்ப்புகள் தவிடுப்பொடியாகும். எண்ணம் வண்ணமயமாகும். கவனமுடன் செயல்பட வேண்டும். பொருளாதாரம் உயரும். நண்பகலில் நல்ல தகவல் வரும். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். தான தர்மங்கள் பலன் தரும். வழக்குகள் தள்ளிப்போகும். உற்சாகம் அதிகரிக்கும். உடல்பொலிவு கூடும். புதிய முதலீடு தவிர்க்கவும். பணியில் பாராட்டு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் தரும். உயர்வுகள் தாமதமாகும். பயணம் அனுகூலம் தரும். கண்ணாடிப் பொருட்கள் சேதமடையும். கலக்கமான மனநிலை காணப்படும். அணிகலன் சேர்க்கை ஏற்படும். சேமிப்பு அதிகமாகும். பொறுப்புக்கள் கூடும். பெண்களுக்கு யோகம் கூடும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி கூடும். தொட்ட காரியங்கள் ஜெயமாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு
அதிர்ஷ்ட எண்: 4, 1, 8, 2 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, T

விருச்சிகம்:

உடல்நலம் ஷேமம் தரும் வாரம். எதிர்ப்புகள் மாயமாய் மறையும். கணவரிடத்தில் மதிப்பு உயரும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். கலை ஆர்வம் கூடும். வளமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். இடையூறுகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும். உல்லாசப் பயணம் இனிக்கும். சுபகாரியம் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பணநடமாட்டம் கூடும். கன்னிப்பெண்களின் எண்ணம் ஈடேறும். வெளி வட்டார பழக்கம் நலம் தரும். நீண்ட நாளைய நோய் விலகும். பணவரவு திருப்தி தரும். இல்லத்தில் அமைதி கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். தேகப் பலன் கூடும். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. ஞாபகத்திறமை அதிகரிக்கும். சுபகாரியம் கைகூடும். குடும்பத்தில் அமைதி உண்டு. நண்பர்கள் உதவி கிடைக்கும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வரும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். கஷ்டகாலம் மறையும். சந்தோஷமான காலம் உதயமாகும். பணியில் உயர்வு உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: நரசிம்மர்
அதிர்ஷ்ட எண்: 3, 9, 6, 8 அதிர்ஷ்ட நிறம்: முட்செவ்வந்தி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, K

தனுசு:

திட்டமிட்ட காரியம் வெற்றி கிடைக்கும் வாரம். மதிப்பும், மரியாதையும் உயரும். உடன்பிறப்புக்களின் உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வாகன மாற்றம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். புதிய நாட்டம் ஏற்படும். உறவினர் வருகை உற்சாகம் தரும். மறைமுக எதிர்ப்புகள் மாறும். வாழ்த்துச் செய்திகள் வரும். அரசுதுறையில் ஆதாயம் உண்டு. சுபிட்ஷங்கள் பெருகும். புதுமையை விரும்புவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். கலைஞர்களுக்கு ஆதாயம் பெருகும். அன்னிய தேசப் பயணம் உண்டு. காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வசூலாகும். கல்வியில் மேன்மையுண்டு. வீடு, மனை யோகம் உண்டு. ஆபரணத்தொழிலில் கவனம் தேவை. பங்குத் தொழிலில் லாபம் தரும். வாயில் தேடி வாய்ப்புக்கள் வரும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். நீண்டநாள் முயற்சி நிறைவேறும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வாகனத்தால் செலவு ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு. மங்கல நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள். உடன்பிறப்புக்களால் உதவி கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சரஸ்வதி தேவி
அதிர்ஷ்ட எண்: 4, 2, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு (செந்நிறம்) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, T

மகரம்:

தேக ஆரோக்கியம் மிளிரும் வாரம். எண்ணங்கள் பலிதமாகும். திருமண பேச்சு முடிவிற்கு வரும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. விவேகம் கை கொடுக்கும். செல்வச்செழிப்பு உயரும். திருஷ்டிகள் விலகும். உடல்சோர்வு ஏற்படும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வரவுகள் மிகுதியாகும். உடல்நலம் சீராகும். மாற்று மருத்துவம் பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். அனுகூலச் செய்திகள் வந்து சேரும். ஆபரணச்
சேர்க்கையுண்டு. நட்பு வட்டம் விரிவடையும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். வணிகத்தொழில் வளம் பெறும். ஆடம்பர நாட்டம் ஏற்படும். எதிரிகள் தொல்லை ஒழியும். உற்சாகம் மேலோங்கும். தொழில், போட்டி மறையும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். விபரீத எண்ணம் விலகும். தொலைபேசித் தகவல் தொல்லை தரும். குளிர்பான தொழில் கவனம் தேவை. பணத்தேவை அதிகரிக்கும். பயணங்களால் வெகுமதி கூடும். மதிநுட்பத்தோடு செயல்பட வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை நன்மை தரும். கலைந்த குடும்பம் ஒன்று சேரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்காதேவி
அதிர்ஷ்ட எண்: 9, 2, 6, 1 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, K

கும்பம்:

பொன்னும், பொருளும் சேரும் வாரம். வார்த்தைகளில் கவனம் தேவை. பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்கள் சந்திப்பு நன்மை பயக்கும். கருத்து வேறுபாடுகள் விலகும். சகோதரி வகையில் சகாயம் கிடைக்கும். விரயம் குறையும். வியாபாரம் சிறக்கும். பிள்ளைகளிடம் மதிப்பு உயரும். திடீர் பயணம் ஏற்படும். விவசாயம் லாபம் தரும். வீடு, மனை யோகம் உண்டு. புதிய வாய்ப்புகள் வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். பணவரவு மேலோங்கும். குடும்பத்தில் குழப்பம் தீரும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் கூடும். சேமிப்பு அதிகரிக்கும். பணியாட்களிடம் கவனம் தேவை. பங்குச்சந்தை லாபம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். திட்டமிட்ட செயல்பாடு தேவை. சாதகமான சந்தர்ப்பங்கள் நிகழும். ஆழமான மேன்மைகள் அமையும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வேண்டாத நபர்கள் விலகுவர். விவாதம் வாக்குவாதங்களாக மாறும். நல்லச் செய்திகள் நாடி வரும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தடைகள் அகலும். உயர் பதவி யோகமுண்டு. உற்சாகம் களைகட்டும். மாற்றங்களை சந்திப்பீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: மஹாலஷ்மி
அதிர்ஷ்ட எண்: 4, 9, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X,  A

மீனம்:

மாற்றுச் சிந்தனை உதயமாகும் வாரம். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். காதலர்களுக்குள் கசப்பு நீங்கும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். திடீர் மாற்றங்கள் நிகழும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கடன் சுமை குறையும். தாய்வழி தகராறுகள் குறையும். கனவுகள் பலிதமாகும். கனிவான பேச்சு அவசியம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆலய தரிசனம் அமைதி தரும். இனம்புரியாத சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளால் தன வரவு உண்டு. வெளியூர் பிரயாணம் வெற்றி தரும். வாய்ப்பேச்சில் நிதானம் தேவை. வெகுமானம் கிடைக்கக்கூடிய அற்புதமான காலம். ஆண்களின் அதிகாரம் உயரும். பெண்களால் பெருமை சேரும். எதிர்ப்புகள் உருவாகி மறையும். வறுமைகள் வாட்டம் குறையும். கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. பயணங்களால் பணம் கரையும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். தாய்வழி உறவில் விரிசல் ஏற்படும். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும். மற்றவர்களிடத்தில் கவனம் தேவை. தொழில் ரகசியம் காப்பாற்றப்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆதிசேஷன்
அதிர்ஷ்ட எண்: 1, 7, 6, 2 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T,  L