LOADING

Type to search

ராசி பலன்

13.10.2023 வெள்ளி முதல் 19.10.2023 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

தனவரவுகளை சந்திக்கும் வாரம். இக்கட்டான சூழ்நிலைகள் அகலும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். விவேகம் அதிகரிக்கும். வேற்று இன நட்பு கிட்டும். மாற்றுத்தொழில் உருவாகும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வித்தடை ஏற்படும். உத்தியோகம் உன்னதம் தரும். நூதன முயற்சி தடைப்படும். வாகன மாற்றம் ஏற்படும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். காதல் கசக்கும். அந்நியர் ஆதரவு கிட்டும். உறவினர் பகை ஏற்படும். பொறாமைகள் விலகும். கூட்டுப் பிரார்த்தனை மாற்றம் தரும். தொல்லைகள் ஒழியும். பொறாமைகள் விலகும். பொருள் சேர்க்கை உண்டு. மனஅமைதி குறையும். அரசாங்க அனுகூலம் கூடும். எச்சரிக்கை தேவை.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப அன்யோன்யம் பெருகும். தாய் வழி உறவு லாபம் தரும். எண்ணெய் நிறுவனம் ஏற்றம் தரும். பணி அனுகூலம் தரும். காரியத்தடை அகலும். பெருமைகள் கூடும். வறுமைகள் விலகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நிம்மதியான காலம். குழந்தைகள் நலத்தில் கவனம் தேவை. இயந்திர பணியில் நிதானம் தேவை. புதிய நட்பில் எச்சரிக்கை தேவை. வீண் வம்பு விலகும். சொல்லில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்து வந்து சேரும். விபரீதபோக்கு மாறும். உடல்சோர்வு ஏற்படும். பணியில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் கூடும். எண்ணங்கள் ஈடேறும். கலை ஆர்வம் கூடும்.

பூமியால் லாபம் உண்டு. பிள்ளைகளால் மேன்மை உண்டு. குடும்ப தேவைகள் அதிகரிக்கும். சோம்பல் அதிகரிக்கும். உறவுகளால் நன்மை உண்டு. பயணம் தடைப்படும். இடமாற்றம் ஏற்படும். தொழில் பிரிவு ஏற்படும். பணியாளர்களின் பாராட்டு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பல்லவ கணபதி
அதிர்ஷ்ட எண்: 1, 9, 2, 6 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, C

ரிஷபம்:

பாதிப்புக்கள் அகலும் வாரம். குடும்ப சந்தோஷம் கூடும். புது முயற்சி பலன் தரும். வேலைபளு அதிகரிக்கும். எண்ணம் ஏற்றம் தரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. விளையாட்டுத்துறை வெகுமானம் தரும். கலைத்தொழிலில் கௌரவம் கூடும். குடும்பத்தில் அன்யோன்யம் கூடும். கனவு பலிதமாகும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. அலைபேசி செய்தி ஆனந்தம் தரும். பணிவு அவசியம். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மறையும்.

வி.ஐ.பியின் தொடர்பு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். போட்டிகள் அதிகமாகும். கல்வியில் அக்கறை தேவை. இடமாற்றம் உண்டு. கணவன், மனைவி உறவு சீராகும். கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். தனவரவில் தடங்கல் உண்டு. தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். பழைய கடன் தீரும். பொறுமையைக் கையாள வேண்டும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். நிர்வாகச் செலவுகள் கூடும். வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். வழக்குகள் சாதகமாகும். உடல் உஷ்ணம் வந்து சேரும்.

அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடன்பிறப்புக்களால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். வியாபாரம் சிறக்கும். பொறுப்புக்கள் கூடும். சக ஊழியா;கள் உதவி உண்டு. சம்பள உயர்வு கிட்டும். உறவுகளால் அலைச்சல் உண்டு. மனோபயம் ஏற்படும். போட்டிகள் உருவாகும். திடீர் பயணம் உண்டு. படிப்பில் கவனம் தேவை. உடன்பிறப்புக்களால் உதவி உண்டு. உடல் அசதி ஏற்படும். சுபச்செய்தி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மாசாணியம்மன்
அதிர்ஷ்ட எண்: 9, 7, 1, 2 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, L

மிதுனம்:

கனமான லாபம் கிடைக்கும் வாரம். வியாபாரம் சுமாராக இருக்கும். போட்டிகள் கடுமையாகும். குடும்ப ஒற்றுமை குறையும். கல்வியில் ஈடுபாடு குறையும். பயணம் அனுகூலம் தரும். பதவி உயர்வு கிட்டும். கமிஷன் தொழில் லாபம் தரும். வேலைப்பளு குறையும். நண்பர்களால் செலவு அதிகரிக்கும்.

உடல் அசதி உண்டாகும். உடன்பிறப்புக்களால் உதவி உண்டு. படிப்பில் கவனம் வேண்டும். வீடு தேடி வெற்றி வரும். நியாயம் ஜெயிக்கப் போராடுவீர்கள். புதிய நட்பில் கவனம் தேவை. செய்த்தொழில் லாபம் தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மன ஆரோக்கியம் சிறக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும். நண்பர்களால் நன்மை உண்டு. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். தொல்லைகள் அகலும். கடன் வாங்க நேரிடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். சுமூக சூழ்நிலைகள் ஏற்படும். கடவுள் பிரச்சனை கைகொடுக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சிக் கூடும்.

எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். பங்குச்சந்தையில் லாபம் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். சொத்துக்கள் சேரும். அரசியலில் லாபம் உண்டு. உளுந்து தானம் சிறந்த பலன் சேரும். லஷ்மி கடாட்ஷம் பெருகும். மாணவர்களுக்கு சாதகமான காலம். தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு. சேமிப்பு உயரும். சொந்தபந்தங்களால் உதவி உண்டு. தொழில் முயற்சி வெற்றி தரும். புதிய முயற்சி கைக்கூடும். நண்பர்கள் உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: எட்டுக்கை அம்மன்
அதிர்ஷ்ட எண்: 1, 4, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: காவிநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, Q

கடகம்:

சிந்தனைகள் அதிகரிக்கக் கூடிய வாரம். துன்பங்கள் அகலம். உடல்நலம் சிறக்கும். தேகப்பலம் கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். இல்லத்தில் அமைதி பெருகும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வரவு திருப்தி தரும். நீண்ட நாளைய நோய் விலகும். உடல்நலத்தில் அக்கறை தேவை. பொருளாதார நிலை உயரும். மங்கையருக்கு திருமணம் கைக்கூடும். கல்வியில் அக்கறை தேவை. கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மனக்குழப்பம் தீரும். புதிய கடன் வாங்க நேரிடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. இனம் புரியா சந்தோஷம் குடிகொள்ளும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். வியாபாரம் வளம் பெருகும். உடல்நலம் சீராகும். விளையாட்டுத்துறையில் கவனம் தேவை. மாங்கல்ய நமஸ்காரம் மனோதைரியம் கொடுக்கும். நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். பூமியால் நன்மை உண்டு.

பணவரவு திருப்தி தரும். உடன்பிறப்புக்களின் உதவிகள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். பெரியோர்களின் வாழ்த்துக் கிடைக்கும். குடும்பத்தினர்களின் அனுசரிப்பு கிட்டும். இடமாற்றம் நன்மை தரும். புதுமையை விரும்புவீர்கள். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. சுபச்செய்திகள் வரும். காதல் கைக்கூடும். தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும். நிம்மதி பெருகும். கடன் சுமை குறையும். கல்வியில் ஆர்வம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பத்ரகாளியம்மன்
அதிர்ஷ்ட எண்: 3, 1, 9, 8 அதிர்ஷ்ட நிறம்: காவிநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, N

சிம்மம்:

புதுமைகள் நிகழ்த்தும் வாரம். தாராளமான வருமானம் உண்டு. தர்ம சிந்தனை மேலோங்கும். சகோதர வழியில் கவனம் தேவை. சுபச்செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் பாராட்டு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வார்த்தைகளில் நிதானம் தேவை. மங்களச்செய்தி வரும். பங்குச்சந்தை லாபம் தரும். உழைப்பில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். பழைய பகை தீரும். கடன் தொல்லைகளில் இருந்து விடுவு பெறுவீர்கள். கையிருப்பு கரையும்.

பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். பித்ருக்கள் சாபம் நீங்கும். திறமைகள் வெளிப்படும். சேமிப்பு பெருகும். பழையக் கடன் அடையும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். ஆபரணச் சேர்க்கை உண்டு. பங்குச்சந்தை லாபம் தரும். மனக்கசப்பு ஏற்படும். காதலர்களுக்குள் சண்டைகள் ஏற்படும். அரசியலில் ஆதாயம் உண்டு. தங்க நகைகள் சேரும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். அரசு வழியில் கவனம் தேவை.
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சி பலன் தரும். உடல்நிலையில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழிலில் லாபம் கிடைக்கும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும்.

கோரிக்கை நிறைவேறும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். செலவுகள் அதிகம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். புகழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசியலில் ஆதாயம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீபால் முனீஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 2 , 9, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, V

கன்னி:

வகையான வாழ்வு அமையும் வாரம். நினைவாற்றல் பெருகும். உறவினர் வருகை உண்டு. உடல்நிலையில் கவனம் தேவை. மனைவியின் அன்பு அதிகரிக்கும். சூழ்நிலைகள் ஊடுருவும். உதவும் குணம் அதிகரிக்கும். பழையக்கடன் தீரும். புதிய நட்பு உருவாகும். பேச்சில் நிதானம் தேவை. விபரீத எண்ணம் விலகும். குளிர்பான தொழில் கவனம் தேவை. செயல் விவேகம் கூடும். தொலைபேசித் தகவல் தொல்லைத் தரும். உணவுத்தொழில் உயர்வு தரும்.

மனச்சுமை குறையும். உறவினர் வருகை உண்டு. உடல்நிலையில் கவனம் தேவை. மனைவியின் அன்பு அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் உருவாகும். பங்குத்தொழில் பணம் தீரும். முற்போக்கு சிந்தனை வரும். சேமிப்பு அதிகமாகும். சீரான வாழ்வமையும். வழக்குகளில் வெற்றி தரும். வயிறு உபாதைகளும் உண்டு. வாழ்வில் வசந்தம் உண்டு. வாழ்க்கையில் மேன்மை உண்டு. குடும்ப பிரச்சனை தீரும். பணப்பற்றாக்குறை நீங்கும். வாகன மாற்றம் ஏற்படும்.

வழக்குகளில் சாதகமாகும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். உத்தியோக இடமாற்றம் உண்டு. விளையாட்டுத்துறையில் வெகுமதி கிடைக்கும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. மனைவியின் கோபம் அதிகரிக்கும். ஏற்றங்கள் அமையும். தோற்றப் பொலிவு கூடும். மாற்றத்தை விரும்புவீர்கள். இலக்கிய ஆர்வம் கூடும். குடும்ப மேன்மை உண்டாகும். உடல்சோர்வு ஏற்படும். ஆடம்பர பொருள் சேரும். திருஷ்டிகள் விலகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கால பைரவர்
அதிர்ஷ்ட எண்: 1, 5, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, J

துலாம்:

சிந்தனையில் முதிர்ச்சி பெருகும் வாரம். தெய்வீகப் பற்று கூடும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனம் தேவை. போட்டிகள் உருவாகி மறையும். வில்லங்கம் விலகும். கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். வியாபார அபிவிருத்தி ஏற்படும். வீண் விரயம் தவிர்க்கவும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு கிட்டும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வேற்றுமைகள் விலகும். வெறுப்புகள் அகலும்.

விருப்பங்கள் நிறைவேறும். ஆடம்பர நாட்டம் ஏற்படும். வணிகத்தொழில் விரிவடையும். பயணம் தடைப்படும். விவசாயிகளுக்கு ஏற்றமான காலம். வெகுமானம் கூடும். பணவரவு திருப்தி தரும். பல் வலி வந்து போகும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பெண்களால் பெருமை சேரும். முயற்சிகள் பலிதமாகும்.

பயணம் பலன் தரும். சுபச்செய்தி வரும். தொழில் வாய்ப்பு ஏற்படும். பிரச்சனைகள் தீரும். பிரபல்ய ஆசை ஏற்படும். பெருமிதத்துடன் காணப்படுவீர்கள். பால் தானம் பாவம் போக்கும். தாய், தந்தை உதவி உண்டு. அடுத்த வீட்டாரின் ஆதரவு கிட்டும். புதிய நட்பு உருவாகும். மனைவியால் மரியாதை உயரும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். கன்னிப்பெண்கள் கவனம் தேவை. கால்நடைகளால் லாபம் உண்டு. கண் நோய் வந்து போகும். கடன் வாங்க நேரிடும்.

கலைத்தொழில் லாபம் தீரும். பதவி உயர்வு கிட்டும். ஆடம்பர எண்ணம் அலைமோதும். ஆடை, அணிகலன் சேர்க்கையுண்டு. முயற்சிகள் வெற்றி தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காட்டேரி முனிசாமி
அதிர்ஷ்ட எண்: 4, 7, 6, 2 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, P

விருச்சிகம்:

மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாரம். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மேன்மைகள் உண்டு. பூர்வீகச் சொத்து சேரும். திருப்தி அதிகமாகும். உடல்நலம் கவனம் தேவை. எண்ணங்கள் பூர்த்தியாகும். வியாபாரம் திருப்தி தரும். விரக்திகள் விலகும். பணியாட்கள் ஆதரவு அதிகமாகும். பாதகமாக சூழ்நிலை அகலும். தொழில்போட்டி அதிகரிக்கும். திருமகள் கிருபைகள் உண்டு. ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். உடல்நலம் கவனம் தேவை. பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். மங்களச் செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பழைய பகை மாறும். பிள்ளைகளால் பெருமை கூடும். மனைவியால் மதிப்பு உயரும். திடீர் செலவு ஏற்படும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

இன்றைய பிரார்த்தனை நன்மையைக் கூட்டும். திக்கற்ற நிலை மாறும். களவு போன பொருள் திரும்ப கிடைக்கும். பயணத்தில் கவனம் தேவை. மாற்று இன நட்பு பெருகும். தொல்லை தந்தவர் விலகி விடுவர். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். ஆலோசனை பூர்த்தியாகும். மனை வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனந்தம் குடிகொள்ளும். கடல் கடந்த பயணம் உண்டாகும். கண்ணாடி தொழில் முன்னேற்றம் தரும். நலம் காணும் வாரம். பெண்களின் ஆலோசனை பெருமை சேரும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அலைமோதும். ஆறுதலான சூழ்நிலை அமையும். பணிவும், துணிவும் கூடும். இடையூறு அகலும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மேல்மலையனூர் அங்காளம்மன்
அதிர்ஷ்ட எண்: 3, 9, 7, 2 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, M

தனுசு:

திட்டமிட்ட செயல் வெற்றி பெறும் வாரம். நெருப்பினால் அபாயம் ஏற்படும். ஆபரணப் பொருள் களவு போகும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். உறவினர் வருகை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். பக்கத்து வீட்டு பகை மாறும். உடல்சோர்வு ஏற்படும். புதிய நட்பு உருவாகும். மேன்மைகள் தொடரும். மெத்தனப்போக்கு மாறும். சுயதொழில் வாய்ப்பு அமையும். சுபச்செய்தி வரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். கிருபைகள் சேரும். முடிவுகளில்
தெளிவு இருக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும்.

உறவினர் வருகை உண்டு. செலவுகள் அதிகமாகும். நட்பில் பிரிவு ஏற்படும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். பெற்றோர் ஆலோசனை பயன் தரும். பேச்சில் பணிவு தேவை. காரியத்தடை ஏற்படும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். பூர்வீக சொத்து கிடைக்கும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் தரும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வாகனச் செலவுகள் ஏற்படும். எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும். செயலில் துணிவு கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். குடும்ப உறவு பலப்படும். தனவரவு உண்டு. உடல்வலி தோன்றி மறையும். விருப்பமான தொழில் அமையும். பெற்றோர்களின் ஆசி கிட்டும். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. குடும்ப பாசம் அதிகரிக்கும். உணவுத்தொழில் உயர்வு பெறும். வெளியூர் பயணம் நன்மை தரும். திட்டங்கள் எளிதாகும். இசை ஆர்வம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ அழகு நாச்சியம்மன்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, T

மகரம்:

ஆசைப்பட்ட பொருள் வாங்கும் வாரம். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். குடும்ப வளம் கூடும். புத்திரர்களால் மேன்மை உண்டு. போதாத காலம் விலகும். தோதான எண்ணம் உருவாகும். கடல் தொல்லை நீங்கும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. எண்ணியக் காரியம் கைக்கூடும். கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். வெளியூர் பயணம் உண்டு. வீண் செலவு ஏற்படும். நெருக்கடிகள் குறையும். விவேகம் வெளிப்படும். வாகனச்செலவு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். பொருளாதாரம் உயரும். பணவரவு உயரும்.

விவசாயம் பலன் தரும். உத்தியோக உயர்வு உண்டு. மனஅமைதி கூடும். பணவரவு உண்டு. பயணத்தடை ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். விவசாயம் பலன் அளிக்கும். காதல் கசக்கும். கல்வியில் கவனம் தேவை. திருத்தமான முடிவுகள் ஏற்படும். வருத்தங்கள் மறையும். திடீர் பயணம் ஏற்படும். எதிர்ப்புக்கள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். நன்மதிப்புக் கூடும். அற்புத வாய்ப்புக் கிட்டும். அணிகலன் சேரும். யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. வேலை வாய்ப்புக் கூடும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பதற்றம் குறையும். நிதி பற்றாக்குறை நீங்கும். புதிய எண்ணம் நிறைவேறும். தாய் நலனில் கவனம் தேவை. வெறுப்புக்கள் அகலும்.

சிறப்புக்கள் சேரும். பயணம் அனுகூலம் தரும். கணவன், மனைவி ஒற்றுமை கூடும். காரியங்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். முயற்சிகள் பலன் தரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மூகாம்பிகை
அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: C, F

கும்பம்:

நல்லோர்களின் நட்பு கிட்டும் வாரம். போட்டிகள் குறையும். விடாமுயற்சி அவசியம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சுபச்செலவு அதிகரிக்கும். பொறுப்புக்கள் கூடும். வேலை பளு அதிகரிக்கும். உறவினரால் பணவிரயம் உண்டு. உடல் உபாதை நீங்கும். ஆரோக்கியம் கவனம் தேவை. வியாபாரத் தடை ஏற்படும். வீண் வம்பு அகலும். காதல் கைகூடும். விவேக முயற்சி வெற்றி தரும். நிர்வாகத்தில் நிதானம் தேவை. சிரமங்கள் குறையும். பெருமைகள் உயரும். வியாபாரம் செழிக்கும். சக ஊழியா;கள் உதவி உண்டு. சம்பள உயர்வு உண்டு. மனபயம் ஏற்படும். முதுகில் வலி வந்து நீங்கும். திடீர் பயணம் உண்டு. படிப்பில் கவனம் தேவை. உடல் அசதி ஏற்படும். பொறுமையைக் கையாள வேண்டும். கமிஷன் தொழில் லாபம் தரும். பதவி உயர்வு கிட்டும். கல்வியில் ஈடுபாடு குறையும்.

நீண்டதூரப் பயணம் லாபம் தரும். பங்குச்சந்தை லாபம் தரும். சேமிப்பு வளரும். செய்த்தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை ஏற்படும். தொழில் வளம் கூடும். திருமணமாகாத மங்கையருக்கு திருமண பாக்கியம் கைகூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளிப் போடுங்கள். உடல்நலம் சிறக்கும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். மனைவி உறவில் ஒற்றுமை வளரும். பொருளாதாரம் ஏற்றம் பெருகும்.

பெண்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும். நோய் அகலும். எதிர்ப்புக்கள் விலகும். தென்றல் வீசும். இல்வாழ்வில் இனிமை கூடும். நட்பு வட்டம் விரிவடையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீகாளியம்மன்
அதிர்ஷ்ட எண்: 5, 9, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, N

மீனம்:

புத்துணர்வோடு செயல்படும் வாரம். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். தன்னம்பிக்கையும் துணிச்சலும் மேலோங்கும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். ஆன்மீகவாதிகள், உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். பிள்கைள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். அரசு வகை காரியங்கள் ஆதாயம் அளிக்கும். பணியில் மாற்றம் ஏற்படும். பயணத்தில் கவனம் தேவை. குடும்ப அன்யோன்யம் சீராக இருக்கும். கூட்டுத்தொழில் சுமாராக இருக்கும். வியாபாரிகளுக்கு கவனம் தேவை. தொழிலாளர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு திருப்புமுனையான காலம். புதிய வேலை முயற்சிகள் பலிதமாகும். உல்லாசப் பயணம் இனிக்கும். யோகமான காலம். இயற்கை காட்சிகளைக் கண்டு இன்புறுவீர்கள். வியாபாரம் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். போதிய தனவரவு இருக்கும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட கால எண்ணம் நிறைவேறும். உதவிகள் குவியும்.

வாழ்க்கை தரம் உயரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணியில் இடமாற்றம் ஏற்படும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். நண்பர்களால் மதிப்பு உயரும். எதிர்ப்புக்கள் தவிடுப் பொடியாகும். எண்ணம் வண்ணமயமாகும். கவனமுடன் செயல்பட வேண்டும். கலக்கமான மனநிலை காணப்படும். கௌரவத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வளர்ச்சி அடையும். நல்லச்செய்திகள் நாடி வரும். மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை. செல்வாக்கு உயரும். உறவினர்களால் சஞ்சலம் ஏற்பட்டு விலகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிகை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, H