LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றமானது டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது

Share

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றமானது கனடாவில் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது!!!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.

முதல் நாள் அமர்வு டிசம்பர் 01 ஆம் திகதி

“அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்” 9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum என்ற இடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த அமர்வில் Mr. Robert Avetisyan, Permanent Representative of the Nagorno-Karabakh Republic (NKR) to the United States, மற்றும் Ashok Arora is one of the seven co-founders of Infosys. He served as the Member of the Board of Infosys from 1986 – 1989. He is now based in the United States.

ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாக கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

2ஆம் 3ஆம் நாள் அமர்வு 900 York mills road இல் உள்ள Pan Pacific Toronto என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலிருந்தும் ஆர்வமுள்ளவவர்கள்அனைவரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்

தொடர்புகளுக்கு: 416-830-4305

நேரடியாகப் பார்க்க: http://www.tgte.tv/
என்னும் இணைப்பிற்குச் செல்லவும்