மரண அறிவித்தல் | திரு. அரவிந்த் சிவராஜசிங்கம்
Share
பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரவிந்த் சிவராஜசிங்கம் அவர்கள் 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சிவராஜசிங்கம் கணபதிப்பிள்ளை – கௌரி சிவராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சுதந்திரகரன் செல்வரத்தினம் யசோ சுதந்திரகரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சயனிசா சுதந்திரகரன் (Nisa Karan) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆஷா சிவராஜசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மிதுன் குலேந்திரநாதன், சுபன்யா சுதந்திரகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனைலா மிதுன், அவேயா மிதுன் ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Aravinth Sivarajasingam, born in Paris, France and lived in Montreal and Toronto, Canada, passed away peacefully on 11th June 2024.
He was the beloved son of Sivarajasingam Kanapathyppillai and Gowri Sivarajasingam. Beloved son-in-law of Suthanthirakaran Selvaradnam and Yaso Suthanthirakaran.
Loving husband of Sayanisa Suthanthirakaran (Nisa Karan).
Beloved brother of Aasha Sivarajasingam.
Loving brother-in-law of Mithun Kulendranathan, and Subanya Suthanthirakaran. Loving uncle of Anylaa Mithun and Aveyaa Mithun.
We request our relatives, friends and families to accept this notice.
அன்னாரின் பூதவுடல் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் மாலை 3:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிவா நாகமணி (மாமா): (647) 289-0091
சுதந்திரகரன் (மாமா): (647) 230-0102