LOADING

Type to search

ராசி பலன்

21.06.2024 வெள்ளி முதல் 27.06.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

மற்றவர் உதவி கிடைக்கும் வாரம். குடும்ப ஒற்றுமை பலப்படும். உடல்நலம் திருப்தி தரும். திருமண வாய்ப்புக் கூடி வரும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். பொறியியல் துறை லாபம் தரும். ஏற்றமதி தொழிலில் கவனம் தேவை. பேச்சுத்திறமை அதிகரிக்கும். சகோதர உதவிக் கிடைக்கும். ஆடை, அணிகலன் சேரும். உத்தியோக வாய்ப்புக் கிட்டும். செயல் திறமை அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். தோற்றப் பொலிவு கூடும். நல்லவர் நட்பு
கிட்டும். எதிரிகள் பலம் குறையும். கலைத்துறையில் முன்னேற்றம் கொடுக்கும். பயணம் அனுகூலம் தரும். பிரச்சனைகள் அகலும். பிணிகள் அகலும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பொருளாதாரம் சிறப்பு தரும். பொறுப்புக்கள் கூடும். புதிய நட்பு உருவாகும். இடமாற்றம் நன்மைத் தரும். புதிய எண்ணங்கள் உருவாகும். புதிய சொத்து சேரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். வழக்கு முடிவுக்கு வரும். மனதில் உற்சாகம் கூடும். நிதி நிலைமை திருப்தி தரும். அந்தஸ்து உயரும். விளையாட்டுத் துறையில் வெகுமதி உண்டு. சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். பேச்சில் இனிமை கூடும். திறமையால் பெருமை சேரும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். மனிதநேயம் மிகுதியாகும். மெத்தனப்போக்கு விலகும். ஞாபக மறதி ஏற்படும். திடீர் லாபம் உண்டு. வெற்றிகள் குவியும். பாராட்டுக்கள் அதிகமாகும். சாதகமான வாய்ப்பு உருவாகும். அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ படைவீட்டம்மன் அதிர்ஷ்ட எண்: 3, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M, P

ரிஷபம்:

வருமானமும், வெகுமானமும் அதிகரிக்கும் வாரம். நன்மைகள் நாடி வரும். வராத கடன் வந்து சேரும். பணவரவு உண்டு. ஆடம்பரத்தை விரும்புவீர்கள். ஆண்களின் அதிகாரம் உயரும். நட்பு வட்டம் விரிவடையும். பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும். பேச்சில் நிதானம் தேவை. பயணத்தால் பலன் உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். குடும்ப கௌரவம் உயரும். மனைவியின் பிரார்த்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். மகான்களின் சந்திப்பு கிட்டும். முத்தான வாய்ப்புக்கள் பெருகும். முன்னேற்றம் அதிகரிக்கும். பெண்வழி பிரச்சனை முடிவுக்கு வரும். பகையாளிகளின் நிலை மாறும். கடன் தொல்லை தீரும். கற்பனை வளம் அதிகரிக்கும். புதிய முதலீடு உருவாகும். கட்டிடத் தொழிலில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட் லாபம் தரும். திட்டம் வெற்றி பெறும். பட்டம் பதவி வந்து சேரும். நட்டம் இல்லாத நன்மை அதிகரிக்கும். சட்டம் சாதகமாகும். சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். பழைய நண்பரால் பணவரவு உண்டு. புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். பிள்ளைகளின் தொல்லைகள் அதிகரிக்கும். பெற்றவர்கள் பாராட்டு கிட்டும். வினோதமான எண்ணங்கள் விலகும். கவனமுடன் செயல்பட வேண்டும். எதிர்கால எண்ணம் நிறைவேறும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும். பொருளாதாரம் உயரும். பழையக்கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. மனச்சஞ்சலம் ஏற்படும். ஆடை, அணிகலன் சேரும். ஸ்டேஷ்னரி தொழில் லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ சுயம்புலிங்கம் அதிர்ஷ்ட எண்: 6, 9, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, U

மிதுனம்:

நண்பர்களின் உதவி கிடைக்கும் வாரம். நீண்ட நாளைய பிரச்சனை முடிவிற்கு வரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். பக்குவமான பேச்சு பயன் தரும். பாதகமான சூழ்நிலை அகலும். மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கலைத்தொழிலில் கவனம் தேவை. கூட்டுப் பிரார்த்தனையால் குடும்ப மேன்மையடையும். பெண்களுக்கு யோகம் கூடும். கலகலப்பான செய்தி வந்து சேரும். எதார்த்தமாக செயல்படவும். உறவினர்கள் உதவி செய்ய முன் வருவர். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். வீண் வம்பு விலகும். விளையாட்டுத் துறையில் லாபம் அதிகரிக்கும். தாய் வழி உறவில் கவனம் தேவை. நினைத்த காரியம் நிறைவேறும். தொல்லைகள் ஒழியும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விச்செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். பூமி வாங்கும் யோகம் உண்டு. பழைய நண்பரை சந்திக்க நேரிடும். பணியில் கண்டிப்பு அவசியம். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும்.
பிரியமானவர்களின் சந்திப்பு ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். தொழில் போட்டி அதிகமாகும். புதுமைகள் நிறைந்த காலம். பணியாட்கள் ஆதரவு அதிகமாகும். விரக்திகள் விலகும். வியாபாரம் திருப்தி தரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். டிரான்ஸ்போர்டு தொழில் லாபம் தரும். சாமார்த்தியமாக செயல்படுவீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டு. பெண்களிடத்தில் கவனம் தேவை. அடுத்த வீட்டாரின் ஆதரவு பெருகும். பிரபல்ய ஆசை ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நவசித்தி விநாயகர் அதிர்ஷ்ட எண்: 3, 5, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, K

கடகம்:

பிள்ளைகளால் பெருமை சேரும் வாரம். திருப்பங்கள் நிறைந்த காலம். விருப்பங்கள் நிறைவேறும். பொறுப்புக்கள் கூடும். வெறுப்புக்கள் அகலும். வேற்றுமைகள் விலகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உறவுகளால் மதிப்பு கூடும். உத்தியோக உயர்வு கிட்டும். பாக்கிகள் வசூலாகும். வியாபார விருத்தி ஏற்படும். வீண் விரயம் தவிர்க்கவும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். பெண்களால் பெருமை சேரும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பல்வலி வந்து
போகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். வணிகத்தொழில் விரிவடையும். மின்சாரத்தில் கவனம் தேவை. வாகன மாற்றம் உண்டு. வயிறு உபாதைகள் தோன்றி மறையும். வழக்குகள் சாதகமாகும். குதூகலமான எண்ணம் உருவாகும். வெற்றி வீடு தேடி வரும். செல்வ செழிப்பு உயரும். திருஷ்டிகள் விலகும். ஆடம்பரப் பொருள் சேரும். பறவைகளுக்கு உணவு அளித்து பயன் பெறலாம். பணத்தட்டுப்பாடு நீங்கும். மனக்கட்டுப்பாடு அவசியம். மாற்றத்தை விரும்புவீர்கள். தோற்ற பொலிவு கூடும். மனம் மகிழும். சீரான வாழ்வமையும். சேமிப்பு அதிகரிக்கும். முற்போக்கு சிந்தனை வரும். பங்குத்தொழில் பணம் தரும். உணவுத்தொழில் உயர்வு தரும். செயல் விவேகம் கூடும். தொலைபேசித் தகவல் தொல்லைத் தரும். குளிர்பானத் தொழில் கவனம் தேவை. புதிய நட்பு உருவாகும். உதவும் குணம் அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். திட்டங்கள் எளிதாகும். ஆடை, அணிகலன்கள் சேரும். சுபவிரயம் உண்டு. பேச்சில் கம்பீரம் இருக்கும். பெற்றோரின் ஆசி கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அதிர்ஷ்ட எண்: 8, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, L

சிம்மம்:

மனமகிழ்ச்சி கிட்டும் வாரம். குடும்ப உறவு பலப்படும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். செயலில் துணிவு கூடும். எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும். வாகனச்செலவு ஏற்படும். ஏற்றுமதி தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். பூர்வீகச் சொத்துக் கிடைக்கும். கல்வியில் கவனம் தேவை. உறவினர் வருகை உற்சாகம் தரும். விருப்பமான தொழில் அமையும். விபரீத போக்கு மறையும். குடும்ப பாசம் அதிகரிக்கும். பழையக்கடன் வசூலாகும். பணியில் ஆர்வம் அதிகரிக்கும். சுயத்தொழிலில் கவனம் தேவை. நண்பர்களால் நன்மை உண்டு. சிக்கனத்தை கையாள வேண்டும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். காரியத்தடை ஏற்படும். பேச்சில் பணிவு தேவை. பெற்றோர் ஆலோசனை பயன் தரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். தனவரவு தடைப்படும். எண்ணங்கள் மாறுப்படும். செலவுகள் அதிகமாகும். நட்பில் பிரிவு ஏற்படும். உடல்நிலையில் கவனம் தேவை. தன்னம்பிக்கை துளிர்விடும். முடிவுகளில் தெளிவு இருக்கும். சுபச்செய்தி வரும். சுயத்தொழில் வாய்ப்பு அமையும். மெத்தனப் போக்கு மாறும். மேன்மைகள் தொடரும். ஆடம்பர சுகங்கள் கூடும். பக்கத்து வீட்டு பகை மாறும். வஸ்திர தானம் செய்வதால் வளம் பெருகும். சொத்துப் பிரச்சனை தீர்வுக்கு வரும். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். மறைமுக எதிர்ப்பு உருவாகி மறையும். ஆபரணப் பொருள் களவுப்போகும். தனவரவு அதிகரிக்கும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். கஷ்ட காலங்கள் மறையும். பணிவும், துணிவும் கூடும். மருத்துவ நிவர்த்தி உண்டு. ஆறுதலான சூழ்நிலை அமையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆறுமுகப் பெருமான் அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, I

கன்னி:

நல்லவங்களோட வாழ்த்துக் கிடைக்கும் வாரம். முற்போக்கு சிந்தனைகள் உருவாகும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். தன வரவுகள் தடைப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். மனைவியால் மதிப்பு உயரும். பிள்ளைகளால் பெருமை கூடும். பழைய பகை மாறும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். மங்கலச் செய்தியால் மனம் மகிழும். திடீர் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். வார்த்தைகளில் நிதானம் நல்லது. பொருளாதாரத்தில் மேன்மையுண்டு. தொழிலில் அபிவிருத்தி உண்டு. புதிய வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். நவகிரஹம், அனுகிரஹம் கூடும். தேக ஆரோக்கியம் மிளிரும். உடன்பிறப்புக்களால் நன்மை உண்டு. அச்சுத்தொழில் ஆதாயம் தரும். பொதுப்பிரச்சனைகள் விலகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். வழக்குகள் சாதகமாகும். நிர்வாகச் செலவுகள் கூடும். பொறுமையைக் கையாள வேண்டும். எதிரிகளால் பலன் கிடைக்கும். பாராட்டுக்கள் வந்து சேரும். மனதில் உற்சாகம் மேலோங்கும். நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். விவாக முயற்சி வெற்றி தரும். காதல் கைகூடும். ஸ்திர சொத்துக்கள் சேரும். உங்களின் தனித்தன்மைகள் வெளிப்படும். பங்குச்சந்தை லாபம் தரும். கனவுகள் நிறைவேறும். தொழிலில் வேண்டாத நபர்கள் விலகுவர். வேலை வாய்ப்புக்கள் கூடும். எதிர்பார்ப்புக்கள் விலகும். மாணவர்கள் மதிப்பு உயரும். வாகன யோகம் உண்டு. இனிய செய்தி வரும். விவசாய நிலம் சேரும். வெற்றிக்கான வழி பிறக்கும். அலட்சியப் போக்கு மாறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சங்கிலி கருப்பு சுவாமி அதிர்ஷ்ட எண்: 6, 9, 5, 3 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, Z

துலாம்:

பணவரவுகளால் திருப்தி தரும் வாரம். ஆரோக்யம் சீராகும். படிப்பில் ஆர்வம் கூடும். விரோதம் விலகும். வருமான வரி தொல்லை ஏற்படும். சங்கடம் அதிகமாகும். பணியில் சற்று கவனம் தேவை. அரசியலில் ஆதாயம் உண்டு. வேலைபளு கூடும். அலட்சியப்போக்கு தவிர்க்கவும். தொழில் திறமை பளிச்சிடும். வெளியூர் பயணம் வெற்றி தரும். தொழிலில் போட்டி, பொறாமைகள் விலகும். விவசாய விளைச்சல் அதிகரிக்கும். இரும்புத்தொழில் லாபம் உண்டு. இல்லத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டு. புத்திரரால் பூரிப்பு உண்டு. நல்லவர் நட்பு கூடி வரும். நல்ல வாய்ப்புக்கள் நாடி வரும். பொருள் சேர்க்கையுண்டு. பிரார்த்தனையால் பலன் உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். புதிய சிந்தனை உருவாகும். கலையில் ஆர்வம் கூடும். கணவன், மனைவி அன்யோன்யம் கூடும். காரியத் தடை விலகும். பயணத்தில் எச்சரிக்கை தேவை. அரசாங்க அனுகூலம் உண்டு. வாழ்க்கை வசதி பெருகும். காரிய வெற்றி கிட்டும். வீண் வம்பு ஓடி மறையும். மறைமுக தொல்லைகள் நீங்கும். வழக்கு வெற்றி தரும். புதிய பொருள் சேர்க்கையுண்டு. வியாபார வாய்ப்பு உண்டு. மேலதிகாரியின் ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும். காதல் எண்ணம் உருவாகும். மற்றவர் ஆலோசனைத் தவிர்க்கவும். மன அமைதி கூடும். ஏற்றமான தருணம் அமையும். இனிப்பான செய்திகள் வரும். தீய எண்ணங்கள் விலகும். பூர்வீகச் சொத்துக்கள் சேரும். பிள்ளைகளின் கல்வி மேம்படும். பெண்களின் தேவைகள்
பூர்த்தியாகும். நிதி நிலைமை சீராகும். உறவினரால் நன்மை உண்டு. பேச்சில் துணிவு தேவை. விசேஷ பலன்கள் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிகை அதிர்ஷ்ட எண்: 2, 9, 6, 4 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, F

விருச்சிகம்:

கவலைகள் அடியோடு விலகும் வாரம். விவசாயம் கை கொடுக்கும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. குடும்ப அமைதி கூடும். சொந்த தொழிலமையும். கடன் உதவி கிடைக்கும். வியாபார மந்த நிலை அகலும். பணிச்சுமைகள் குறையும். தொலைத்தூர பயணம் லாபம் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடி வரும். மனைவியால் ஆறுதல் உண்டு. நிர்வாகப் பொறுப்புக்கள் கூடும். வருமானம் சேரும். உடல் உபாதை நீங்கும். கொள்கையில் பிடிப்பு ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் நன்மை உண்டாகும். வியாபார வளர்ச்சி உண்டு. சான்றோர்கள் வாழ்த்து கிட்டும். அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். அதிகாரியின் ஆதரவு பெருகும். ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். எதிரிகள் உதிரியாவார்கள். தெய்வப் பணியில் ஈடுபடுவீர்கள். கற்பனை ஆற்றல் பெருகும். பெண்களின் திறமை பெருமை தரும். அடுத்தவர் நட்பு ஆக்கம் தரும். வெளிநாட்டு வாய்ப்புத் தேடி வரும். கடன் உபத்திரவம் குறையும். அளவான பேச்சு நன்மை தரும். பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆபரணப் பொருள் சேரும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. எண்ணிய காரியம் கைகூடும். வியாபாரத்தில் எதிர்பாரா லாபம் கிட்டும். நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும். நண்பரால் சங்கடம் நேரும். பதவியில் உயர்வு வரும். வெற்றி நிலை தொடரும். குடும்ப கௌரவம் ஓங்கும். மற்றவர்கள் தொல்லை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். பரபரப்பான சூழ்நிலை மாறும். புதிய தொழில் முயற்சி வெற்றியைத் தரும். சகோதரியால் நன்மை உண்டாகும். போட்டிகள் வெற்றி தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி அதிர்ஷ்ட எண்: 2, 9, 6, 3 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, K

தனுசு:

மனநிறைவு ஏற்படும் வாரம். இரும்புத்தொழில் ஏற்றம் தரும். கூட்டுத்தொழில் கவனம் தேவை. உறவினரால் செலவு அதிகரிக்கும். குடும்ப வளம் பெருகும். வாகன அபிவிருத்தி உண்டு. நிலம் வாங்கும் யோகம் உண்டு. கல்வியால் செலவு உண்டு. கடன் பிரச்சனை அகலும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்பட வேண்டும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பாதகமான சூழ்நிலைகள் விலகும். சகோதர உறவு பலப்படும். சாதனைகள் ஓங்கும். பாராட்டுக்கள் தேடி வரும். பயணம் அனுகூலம் தரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். கடமையில் தடங்கல் ஏற்படும். காதலில் பிரிவு ஏற்படும். குடும்ப மனநிறைவு உண்டு. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்லோர்கள் நட்பு கிட்டும். திறமைகள் வெளிப்படும். பருப்பு தானம் பாவம் போக்கும். கர்ம வினைகள் அகலும். பழைய கடன் தீரும். எதிர்ப்புக்கள் விலகும். மன வேதனை குறையும். பொருளாதாரம் உயரும். முயற்சி பலன் தரும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். வரவுகள் பெருகும். அலைச்சலால் அசதி ஏற்படும். தொழிலில் மாற்றம் ஏற்படும். தாய் நலனில் அக்கறை தேவை. உடன் பிறந்தோரால் உதவி உண்டு. பொருளாதர வளர்ச்சியுண்டு. முக்கிய எண்ணம் நிறைவேறும். மனைவியால் அமைதி கூடும். நட்பு வட்டம் விரிவடையும். மங்களச் செய்தி வரும். நிதிப் பற்றாக்குறை நீங்கும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். பழிச்சொல் தேடி வரும். மன வேதனை குறையும். உத்தியோக சோதனை ஏற்படும். இழுபறி நிலை மாறும். உறவினர்களால் பாதகம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: கருப்புசாமி அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, B

மகரம்:

இல்லம் தேடி வாய்ப்பு வரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பணிமாற்றம் ஏற்படும். குடும்ப வாழ்வில் வளம் பெருகும். சோதனைகள் குறையும். தொழில் போட்டி மறையும். எதிர்பாராத நன்மை கிட்டும். தொழில் வளர்ச்சி உண்டு. கல்விச் சலுகைகள் கிட்டும். மருத்துவச் செலவுகள் கூடும். சங்கடங்கள் நிவர்த்தியாகும். காதலில் கண்ணியம் கூடும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். நெருக்கடிகள் நீங்கும். அரசியலில் புகழ் கூடும். அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் கூடும். ஆபரணம் வாங்குவீர்கள். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். விளையாட்டுத்துறையில் வெற்றி கிட்டும். பறவைகளுக்கு உணவளித்து பலன் பெறலாம். கலைந்த குடும்பம் ஒன்று சேரும். உடன் பிறப்புக்கள் தொல்லை தருவர். வெறுப்புக்கள் ஒழியும். பொறுப்புக்கள் கூடும். விரக்திகள் விலகும். வியாபார வளர்ச்சி உண்டு. வீண் செலவுகள் கூடும். விருந்தினர் வருகை உண்டு. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும்.கால்நடைகளால் லாபம் உண்டு. அனுகூலமற்ற சூழ்நிலைகள் உருவாகும். தீய எண்ணம் விலகும். புத்திரர் வழியில் சந்தோஷம் கூடும். கமிஷன் தொழில் திருப்தி தரும். வம்பு தும்புகள் ஒழியும். கலைஞர்களுக்கு வாய்ப்பு பெருகும். விவசாய விளைச்சல் அதிகமாகும். அடுத்த நபரால் தொல்லை உண்டு. எடுத்தக் காரியம் தடைப்படும். எதிலும் நிதானம் தேவை. கலை ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் போட்டி மறையும். காதலால் மகிழ்ச்சியுண்டு. மனோபயம் நீங்கும். குதூகலம் அதிகமாகும். குளிர்பான தொழிலில் கவனம் தேவை. மதிநுட்பத்தோடு செயல்பட வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீராமர் அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, A

கும்பம்:

தொழில் வளர்ச்சி பெருகும் வாரம். பூர்வீகச் சொத்துக்கள் கிட்டும். சகோதரியால் லாபம் உண்டு. உறவினரால் உற்சாகம் கூடும். கைப்பொருள் களவுப்போகும். சுபச்செய்தி கூடி வரும். விவசாயம் லாபம் தரும். வீடு, மனை யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்மறை எண்ணம் உருவாகும். ஏற்றுமதி தொழிலில் லாபம் தரும். திடீர் பயணம் ஏற்படும். பிணிகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டு. காதல் எண்ணம் ஈடேறும். வாழ்வில் வசந்தம் உண்டு. ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மாமூலான வளர்ச்சி பாதிக்கும். விரக்திகள் மறையும். பெண்களின் கௌரவம் உயரும். பல்வலி வந்து போகும். பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். ஆதாயம் பெருகும். எண்ணெய் நிறுவனம்
ஏற்றம் தரும். தாய்வழி உறவு லாபம் தரும். எதிலும் எச்சரிக்கை தேவை. அரசாங்க அனுகூலம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை உண்டு. பொறாமைகள் விலகும். பொறுப்புக்கள் கூடும். வியாபார அபிவிருத்தி ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். செல்வாக்கு உயரும். உறவினர் பகை மாறும். அந்நியர் ஆதரவு கிட்டும். கன்னிப் பெண்களின் விருப்பம் ஈடேறும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். இயந்திர பணியில் நிதானம் தேவை. சந்தோஷமான காலம். பணிவு அவசியம். அலைபேசித் தகவல் ஆனந்தம் தரும். கலைத்தொழிலில் நிலை உயரும். பெற்றோர் ஆதரவு அதிகரிக்கும். மற்றவரால் ஏமாற்றப்படுவீர்கள். தந்தை நலன் கூடும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சூரிய பகவான் அதிர்ஷ்ட எண்: 3, 9, 6, 2 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, E

மீனம்:

பொறுப்புக்களும், சிறப்புக்களும் சேரும் வாரம். பழைய நட்பு பலன் தரும். உத்தியோக அலைச்சல் உண்டு. காரிய தாமதம் ஏற்படும். திடீர் கடன் உருவாகும். உறவினரால் பாதகம் உண்டு. மனைவி உடல்நலம் பாதிக்கும். பூமியால் லாபம் உண்டு. உணவு விடுதி லாபம் தரும். புதிய வாய்ப்பு தேடி வரும். அரசு வழி ஆதாயம் உண்டு. சுபிட்ஷங்கள் பெருகும். உடல்சோர்வு ஏற்படும். பணவரவு தாமதமாகும். உணவு பிரியம் அதிகரிக்கும். ஆதலால் கவனம் தேவை. காதலில் மோதல் உண்டு. கால்நடைகளால் பலன் உண்டு. குடும்பப் பாசம் அதிகரிக்கும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். உலோகத் தொழில் உயர்வு பெறும். காரியம் இழுபறியாகும். உடல் உஷ்ணம் ஏற்பட்டு மறையும். நெருக்கடிகள் குறையும். கண்ணாடிப் பொருள் சேதம் ஏற்படும். பதற்றம் குறையும். மாணவர் திறமை பளிச்சிடும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும். நிர்வாகத் திறன் கூடும். நினைத்தது நிறைவேறும். அந்தஸ்து அதிகமாகும். வாழ்க்கை வசதி பெருகும். இனிய எண்ணம் உதயமாகும். புதிய முயற்சி பலன் தரும். இயந்திர தொழிலால் லாபம் உண்டு. வழக்குகளால் தொல்லை உண்டு. வியாபார விரயம் கூடும். சுபச்செய்தி வரும். பணிச்சுமை குறையும். பூர்வீகச் சொத்து வந்து சேரும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் அகலும். நிதி நிலைமை திருப்தி தரும். நினைவாற்றல் பெருகும். கலையார்வம் கூடும். சகோதரியால் சஞ்சலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உருவாகும். ஆரோக்கியம் சீராகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காமாட்சி அம்மன் அதிர்ஷ்ட எண்: 4, 6, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு (கருமை) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, J