LOADING

Type to search

கனடா அரசியல்

The Ontario government funds two leading local community health centres in Scarborough

Share

ஸ்காபுறோவில் இயங்கும் இரண்டு பிரதான வைத்திய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒன்றாரியோ அரசு வழங்கிய நிதி உதவி

The Ontario government is investing over $14 million to connect up to 49,000 people to primary care teams in Toronto. This is part of Ontario’s $110 million investment to connect up to 328,000 people to primary care providers, bringing the province one step closer to connecting everyone in Ontario to primary care.

Today, 18-07-2924 Hon. Raymond Cho, MPP for Scarborough North, joined by Hon. Sylvia Jones, Deputy Premier and Minister of Health, as well as the few MPPS from Scarborough Area, made the above announcement in Malvern. This historic expansion of interprofessional primary care teams includes a designated investment of over $2.8 million for Scarborough, going to two leading local community health centres: TAIBU Community Health Centre ($1,478,000) and the Scarborough Centre for Health Communities (SCHC, $1,325,000).

18-07-202 அன்று வியாழக்கிழமையன்று ஸ்காபுறோ நகரில் உள்ள TAIBU Community Health Centre நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் ஸ்காபுறோவில் இயங்கிவரும் இரண்டு வைத்திய சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு சுமார் இரண்டு மில்லியன் எட்டு இலட்சம் டாலர்கள் அவர்களின் நிறுவனங்களின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கோடு வழங்கப்பட்டன.

மேற்படி வைபவத்திற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் அவர்கள் மற்றும் அமைச்சர்கள் றேமண்ட் சோ, விஜேய் தணிகாசலம் மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் டேவிற் சிமித் மற்றும் அரிஸ் பாபிகியன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிதி வழங்கும் நிகழ்வில் AIBU Community Health Centre நிறுவனத்திற்கு 1மில்லியன் 4 இலட்சத்து 78 ஆயிரம் டாலர்களும் Scarborough Centre for Health Communities 1மில்லியன் 3 இலட்சத்து 25 ஆயிரம் டாலர்களும் வழங்கப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே காணப்படும் படங்கள் மேற்படி நிதி வழங்கும் வைபவத்தில் எடுக்கப்பெற்றவையாகும்.