LOADING

Type to search

கனடா அரசியல்

78th Independence Day of India was celebrated in Toronto by Consul General of India, Mr. Siddhartha Nath and his Team..

Share

ரொறன்ரோவில் உள்ள இந்திய உதவித் தூதுவர் அலுவலகத்தால் கொண்டாடப்பெற்ற 78வது இந்திய சுதந்திர தினம்

78th Independence Day of India was hosted by Consul General of India, Mr. Siddhartha Nath and his Team, in Toronto, on Thursday, 15th August 2024 at Pearson Convention Center, located at 2638, Steeles Ave E., Brampton.
Many invited Guests, including elected Representatives from ethnic Communities and Indo Canadian from various Organizations were gathered there to grace the celebrations.

In his remarks, Consul General of India, Mr. Siddhartha Nath mentioned that Indian population in Canada has been incrreasing in numbers and more than Four hundred thousands International Indian students are now continuing their studies in many parts of this great Country.

MPP of Ontario, Mr. Logan Kanapathi and Editor in Chief Mr. Logan Logendralingam were invited by Consul General of India.

கடந்த 15-08-2024 அன்று பிரம்ரன் மாநகரில் உள்ள Pearson Convention Center மண்டபத்தில் ரொறன்ரொவில் இயங்கிவரும் இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் இந்தியாவின் 78வது சுதந்திரதினம் கொண்டாடப்பெறற்றது.

ரொறன்ரோ இந்தியத் துணைத் தூதுவர் Mr. Siddhartha Nath அவர்களின் அழைப்பை ஏற்று சுமார் 500 இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அங்கு கலந்து கொண்டார்கள்

அவர்களின் கனடாவின் மக்களால் தெரிவு செய்யப்பெற்ற மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகம் மற்றும் கலை சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பஞ்சாப்- குஜராத் மற்றும் பரதநாட்டியம் ஆகிய நடனங்கள் அங்கு இடம்பெற்றபோது பார்வையாளர்கள் கரகோசம் செய்து கலைஞர்களைப் பாராட்டினார்கள். அங்கு உரையாற்றிய கனடாவின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தோ கனடியர்கள் தாங்கள் குடியேறியுள்ள நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து விசுவாசமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

Arjune-Local Journalism Reporter-2