முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ...
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான முறையில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் பெருமளவில் நடைபெறும் ‘நகைக் கடைகள் கொள்ளைகள்’ எமது மக்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மத்தியில் சஞ்சலத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளன என்பது தெளிவாகத் தெரிந்த ஒரு விடயமாகும் எனவே இந்த ‘நகைக் கடைகள் கொள்ளைகள்’ தொடர்பாக மக்கள் ...
Dominion Lending Centres, and The Guardian Home Realty Inc இணைந்து நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா Dominion Lending Centres, and The Guardian Home Realty Inc jointly hosted their beautiful ‘Guardian Gala Night 2024,’ on December ...
சென்னையிலிருந்து கனடா நோக்கிப் பயணமாகின்றார் கரு பழனியப்பன் அவர்கள்…. நாளை மறுநாள் சனிக்கிழமை 14ம்திகதி கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘உதயன்’ பத்திரிகையின் 28வது ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றவும் தனது ரசிகர்களைச் சந்திக்கவுமாக இந்த பயணம் கனடா உதயன்பத்திரிகை நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பெற்றுள்ளது. இங்கே காணப்படும் படத்தில் கனடா உதயன் ...