புலனாய்வு தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி முருகேசன் என்ற பயணியிடம், சந்தேகத்தின்பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 648 கிராம் எடையுள்ள தங்கப்பசை அவரது குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 550 கிராம் எடையுள்ள, ரூ.27.18 லட்சம் ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 12: மலேசியத் தமிழர்களின் அரசியல்-கல்வி-சமூக-பொருளாதார உரிமைகளுக்காக சளைக்காமல் குரல் கொடுத்த பி.பட்டுவின் பெயர், மலேசிய அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவருக்கு 2021 ஜூலை 12, 26-ஆவது நினைவு நாள். பிள்ளைப் பூச்சியை, தன்னை அறியாமலேயே மடியில் கட்டிக் கொண்டு வாழ்ந்தார் ஓர் அரசியல் ...
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கக்காய் மரத்தில் இருக்கும் முருங்கை இலையில் அதிக ஆன்டிஆக்சிடன்டுகள் உள்ளன. நெல்லிக்காயுடன் இதனை சேர்த்து சாப்பிடும்போது உடலில் இரும்பு சத்து ...