உலகில் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் காத்துநிற்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை உலகத் தமிழர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். மலேசியாவில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளார். அவர்களது படைப்புக்கள் உலகெங்கும் உள்ள வாசகர் சென்றடைந்து வாசிக்கப்பெறுகின்றன. மலேசியாவில் சிறந்த தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழாசிரியர்களும் தங்கள் பணிகளை செவ்வனே ...
மன்னார் நிருபர் 19-06-2021 மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு மற்றும் பாராமறிப்பு இன்றி காணப்படும் நண்டு, அட்டை, மீன் உள்ளடங்களாக பல பண்ணைகள் காணப்படுகின்றது. குறித்த பண்ணைகள் தொடர்பாக கிராம மக்கள் தெரிவித்த ...
நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 17: மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்குபற்றும் இயங்கலை ஊடான பேச்சுப் போட்டி, கனடாவின் முதன்மை வார ஏடாகவும் இணைய ஏடாகவும் ஒருசேர பவனி வருகின்ற உதயனின் ஏற்பாட்டு ஆதரவில் 27-06-2021 ஞாயிறு மாலை மலேசிய நேரம் 7:00 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதன் ...