‘தமிழினப் படுகொலைக்கு காரணமான கோட்டாபாயவை சிங்கப்பூரைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்ற ஆக்ரோசமான கோசங்களுடன் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மலேசிய கோலாலம்பூர் நகரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவ்வாறான பல நிகழ்வுகள் மலேசியாவின் பல நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 28: மழைவிட்டும் தூவானம் தொடர்கின்ற கதையாக, மலேசிய இந்து சங்கத்தை மீண்டும் குழப்பம் சூழ்ந்துள்ளது. மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் என்பவர், சங்கத்தின் உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுகத் தேர்தல் மூலம்தான் தெரிவு செய்யப்படுகிறார். அதன்படி இந்து சங்கத்தின் மேநாள் தேசிய செயலாளர் ...
27 உறுப்பினர் நிருவாகக் குழுவை புதிய தலைமை கலைக்க வேண்டும் -நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 24 மலேசியவாழ் இந்துப் பெருமக்களின் பாரம்பரிய சமய அமைப்பான மலேசிய இந்து சங்கத்திற்கு ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் புதிய தலைவரானார். இதன்வழி, அந்த ஆன்மிக அமைப்பை சூழ்ந்திருந்த பீடை அகன்றது. மலேசிய ...