-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 20: பிரிட்டிஷ் காலத்து மலாயா முதல் தற்போதைய சுதந்திர மலேசியாவரை மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் வள்ளல் என்ற அடைமொழிக்கு உரியவரான ‘ரெனா’ என்னும் ரெங்கசாமி பிள்ளையின் மகன்வழி பெயர்த்தி தாமரைக்கு கோலாலம்பூரில் கோலாகல மணவிழா நேற்று நடைபெற்றது. மலேசியத் சமுதாயத்தில் வள்ளல் என்னும் அடைமொழியுடன் ...
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களின் நாவன்மை நிகழ்ச்சி ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது – நக்கீரன் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வண்ணம், வான வீதியில் உலா வரும் கனட உதயன் இதழ், வெள்ளிதோறும் உதயமாகும் வார இதழாகவும் பவனி வருகிறது. உதயனின் இத்தகைய செம்மாந்த ஊடகப் பயணம், ...
மாதந்தோறும் நடைபெறும் கனடா ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தின் ஆதரவில் மலேசியப் பாடகர் ரவாங் ராஜா மற்றும் மலேசியத் தமிழ்ப் பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள் இணைந்து நடத்தும் நாவன்மை நிகழ்ச்சி இன்றும் நடைபெறவுள்ளது. ‘விடா முயற்சி வெற்றி தரும்’ என்ற தலைப்பில் இன்று நடைபெறும் மேற்படி மலேசிய தமிழ்ப் பள்ளி ...