இன்று 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை கனடா நேரம் காலை 7.00 மணிக்கும் மலேசிய நேரம் மாலை 7.00 மணிக்கும் இயைவழி ஊடாக நடைபெறவுள்ள மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகளின் நாவன்மை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் இரசிக்க உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் உறவுகளை அன்புடன் அழைக்கின்றோம். இந்தியாவில் உள்ள ...
தவிர்க்கும்படி எதிரணித் தலைவர்கள் கோரிக்கை: நக்கீரன் கோலாலம்பூர், பிப்.10: நாட்டின் தென்கோடி மாநிலமும் சிங்கப்பூரை ஒட்டியுள்ள பகுதியுமான ஜோகூர் மாநிலத்தில் தேர்தல் தேதி மார்ச் 12 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மைய சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை ஐந்து இலக்கத்தை எட்டியுள்ளது. அதனால், இந்த மாநிலத் ...
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெறும் ‘நாவன்மை நிகழ்ச்சி’ யின் ஜனவரி 2022 இற்கான அரங்கம் எதிர்வரும் 30-01-2022 அன்று நடைபெறுகின்றது. கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த இணையவழி நிகழ்ச்சிக்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஏற்பாடுகளையும் மலேசியா வாழ் அன்புச் சகோதரர் பாடகர் ...