உலகில் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் காத்துநிற்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை உலகத் தமிழர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். மலேசியாவில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளார். அவர்களது படைப்புக்கள் உலகெங்கும் உள்ள வாசகர் சென்றடைந்து வாசிக்கப்பெறுகின்றன. மலேசியாவில் சிறந்த தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழாசிரியர்களும் தங்கள் பணிகளை செவ்வனே ...
நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 17: மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்குபற்றும் இயங்கலை ஊடான பேச்சுப் போட்டி, கனடாவின் முதன்மை வார ஏடாகவும் இணைய ஏடாகவும் ஒருசேர பவனி வருகின்ற உதயனின் ஏற்பாட்டு ஆதரவில் 27-06-2021 ஞாயிறு மாலை மலேசிய நேரம் 7:00 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதன் ...
கோலாலம்பூர், ஜூன் 10: மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்பிஎம்) 2020 தேர்வு எழுதிய அனைவருக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக அதன் தேசியப் பொருளாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார். மலேசிய வரலாற்றில் எஸ்பிஎம் தேர்வு முடிவை முதன் முதலாக இணையம் வழி மாணவர்கள் தெரிந்து கொள்ள ...