பாலியல் புகார்களில் குற்றம் புரிந்தவா்களை விசாரித்து, அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவா்கள் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்திய நடிகா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து திரைத்துறையிலும் இது பேசுபொருளாகி உள்ளது. ...
நடிகர் விஜய் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் பிகில். இதனை இயக்குநர் அட்லீ இயக்கி இருந்தார். இந்தப் படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ...
நந்தன் படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகியும், அப்படத்தின் பிரமிப்பு இன்னும் அகலவில்லை என நடிகர் சூரி படக்குழுவினரை பாராட்டியுள்ளார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை ...