கூலி’ படத்தில் வில்லன் கதாபாத்திரம் குறித்த பதிவேற்றம் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக ‘கூலி’ உருவாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படடத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினியுடன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் ...
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி ...
நடிகை ஆண்ட்ரியா நடிப்பு மட்டுமல்லாது இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான அனல்மேல் பனித்துளி கவனம் பெற்றது. பிசாசு – 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. தற்போது, கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, நடிகர் கவினுடன் மாஸ்க் படத்தில் ...