ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் வரும் செப்.20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை ...
அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 2 பெரிய நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் ஆகியோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க, இயக்குநர் அட்லீ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் ...
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பேட்ட ராப்’. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார். ...