தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதில், தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் ...
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா யோகி பாபுவின் புதிய திரைப்படத்தின் பதாகையை வெளியிட்டுள்ளார். ஆரண்ய காணடம் எனும் தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வென்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கவனம் ஈர்த்தார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல ...
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வாழை’. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாக ...